logo

படைப்பு தகவு - கலை இலக்கிய திங்களிதழ் - 20


    http://padaippu.com/storage/app/public/221/20-PadaippuThagavu-Dec2019.pdf
  • படைப்பு தகவு - கலை இலக்கிய திங்களிதழ் - 20
100786   1  
Download
வணக்கம். படைப்பு தகவு இருபதாம் மின்னிதழ் உங்கள் கண்முன் விரிந்துபரந்திருக்கிறது. இந்த இதழில் படைப்புக்குழுமத்தால் நடத்தப்பட்ட நிலம் கொத்திப் பறவை என்ற பொருண்மையிலான கவிக்கோ பிறந்தநாள் பரிசுப்போட்டி 2019 முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. பரிசு பெற்ற கவிதைகள் சான்றிதழ்களுடன் பிரசுரிக்கப்பட்டுள்ளன. பரிசு பெற்ற கவிஞர்களுக்கும் பங்கேற்ற கவிஞர்களுக்கும் வாழ்த்துக்கள்.

தமிழின் தனிச்சிறப்புமிக்க ஆளுமைகள் படைப்பாளர் நகுலனும் கவிஞர் விக்ரமாதித்யனும். 1982ஆம் ஆண்டு முதற்கொண்டு நகுலன், விக்ரமாதித்யனுக்கு எழுதிய கடிதங்கள் இந்த இதழ் முதல் தொடராய் வெளிவருகின்றன. பாரதியின் பிறந்தநாளை நினைவுகூரும் விதமாகச் செல்லம்மாள் குறித்தும் சாகித்ய அகாதமி விருது பெற்றிருக்கும் சோ.தர்மன் குறித்தும் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. கவிதை வடிவிலான கவிவிமர்சனமும் தொடங்கப்பட்டுள்ளது. இன்னும் சிறுகதைகள், கட்டுரைகள், தொடர்கள், அனுபவங்கள் என உள்ள அனைத்துப் பகுதிகளையும் வாசியுங்கள்.. விவாதியுங்கள்.. பகிருங்கள்.
நிறுவனர் & நிர்வாக ஆசிரியர்
ஜின்னா அஸ்மி

ஆசிரியர்
ஆசியாதாரா

நிர்வாக குழு
சலீம் கான் (சகா) | இப்ராஹிம் ஷரீப்

தலைமை நிருபர்
வலங்கைமான் நூர்தீன்

நிருபர்கள் குழு
முனைவர் கோ.நித்தியா | ஸ்டெல்லா தமிழரசி | தனபால் பவானி

முதன்மை வடிவமைப்பாளர்
கமல் காளிதாஸ்

வடிவமைப்பாளர்
ஐசக்

இணையதள வடிவமைப்புக்குழு
சிவகார்த்திகேயன் | முகமது ரஷீத்

ஓவியக் கலைஞர்கள்
கலைமாமணி அன்பழகன் | அழ. ரஜினிகாந்தன்

தகவு மின்னஞ்சல் முகவரி
padaippugal@padaippu.com

அலைபேசி எண்
9489375575

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in