logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2025 - பட்டியல்

கதிர்மதியன்

சிறுகதை வரிசை எண் # 142


திருடனால் கொட்டிய தேள் கதிர்மதியன் எண்: 11. 4 வது குறுக்குத் தெரு நுகும்பல் , சித்தாமூர்--603313 செங்கல்பட்டு மாவட்டம் கைப்பேசி: 9791230063 இ.மெயில் Nvgganesan@gmail.com திருடன நாள் கொட்டியத்தில் கொடுக்கவும் கூடாது வாங்கவும் கூடாது கொடுத்தாலும் குற்றம் வாங்கினாலும் குற்றம் அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்ற நன்மாறன் நாற்காலியில் அமர்ந்து தமக்கு தமிழ் பேசிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் இருந்தார் ஆறு மாதமாக இதே நிலைமை மனநோயால் வந்த பிரச்சனை மனநோய் நல மருத்துவரிடம் காட்டியும் முழுமையாக சரியாகவில்லை நன்மாறன் மனைவி பெருந்தேவிக்கு இதனால் பெரும் சோதனை கணவனை நன்றாக கவனித்துக் கொள்வதே தன் தலையாயப் பணியாக செய்து வந்தால் அவருடைய உடம்பையும் உடுக்கும் உடையையும் தீமை செய்து வேலை தவறாது உணவும் மருந்து கொடுத்து முகம் கோளாறு பணிவிடை செய்வதே கடமையாகக் கொண்டுள்ளார் நன்மாறன் நல்ல உடல் நலத்துடன் அரசு பணியாற்றி இரண்டு ஆண்டுகளுக்கு முன் பணி நிறைவு பெற்றார் ஓய்வு பெற்றதற்கான பணப்பல் 20 லட்சம் கிடைத்தது திருமண வயதில் இருந்த தம் மகளுக்கு நல்ல வரன் பார்த்து முடித்தார் மகளுக்கு நகைகள் வாங்கி போட்டு திருமணத்தை சிறப்பாக முடித்தார் இருந்த பணத்தில் 10 லட்சம் செலவானது திருமணத்திற்கு முன் வீட்டை புதுப்பிக்க 3 லட்சம் செலவானது மகளுக்கு மூத்தவன் இளைய இளமாறன் தொழில்நுட்ப பட்டைய படிப்பு படித்துவிட்டு ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தான் மாத ஊதியம் 30,000 மகளுக்கு திருமணம் முடித்தபின் மகனுக்கு திருமணம் செய்ய பெண் தேடினார் பெரும்பாலும் பார்த்த பெண்கள் கலையேலும் பொருளாதாரத்திலும் இரண்டு மூன்று பட்டங்கள் பெற்றவர்களாகவே இருந்தனர் அதில் ஒரு சிலர் மருத்துவ படிப்பும் பொறியியல் படிப்பும் படித்தவர்கள் நன்மாறன் தம் மகனுக்கு பெண் கேட்டு சென்ற இடமெல்லாம் பெண் கொடுக்க மறுத்து விட்டார்கள் காரணம் அந்த பெண்களுக்கு இணையான படிப்பு மகனுக்கு இல்லை அவன் படித்ததோ அவர்கள் பெற்ற பட்டப்படிப்புக்கு குறைவானது பெண் கேட்ட இடத்தில் பெண்களுக்கு இணையான படிப்பு படித்திருக்க வேண்டும் என்றார்கள் சிலர் அரசாங்க வேலையாக இருக்க வேண்டும் என்றனர் சிலர் ஐடி குழும வேலை இருந்தால் நல்லது என்றும் அல்லது ஒரு தொழிலதிபராக இருக்க வேண்டும் என்றும் எதிர்பார்த்தார்கள் அதுவும் இல்லை என்றால் மாத ஊதியம் ஒரு லட்சம் வாங்குபவனாக எதிர்பார்த்தார்கள் மகன் வாங்குவதோ 30 ஆயிரம் மட்டும் பார்த்த பெண்களில் சிலர் வேலைக்கு போனவர்கள் சிலர் வீட்டிலே அடைந்து கிடந்தார்கள் வேலைக்குச் செல்லும் பெண்களில் பெரும்பாலோர் படித்த படிப்புக்கு தகுந்த வேலை செய்யாது துணிக்கடையிலும் மளிகை கடையிலும் உணவு விடுதியிலும் கணக்கு கணினிக்கு முன் அமர்ந்து கணக்கு போட்டு சீட்டு தரும் வேலை சிலர் விற்பனை விற்பனையாளராகவும் வேலை செய்தனர் அவர்கள் பெற்ற சம்பளமோ தம் மகன் பெரும் சம்பளம் சமுதாயத்தை விட குறைவுதான் பெண்பார்க்கும் படலத்தால் நன்மாறன் பெரிய பாடத்தை கற்றுக் கொண்டார் எந்த ஒரு ஆண் மகனும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றால் தன் தகுதியை உயர்த்துக் கொள்ள வேண்டும் முதலாவது பல பட்டங்கள் பெற்றிருக்க வேண்டும் இரண்டாவது படிப்பு குறைவாக இருந்தாலும் ஊதியம் உச்சத்தை தொட்டிருக்க வேண்டும் அடுத்ததாக அரசாங்க வேலையாவது செய்ய வேண்டும் தன் மகன் இனி படித்து பட்டம் பெற முடியாது ஊதிய உயர்வாக வாங்க வேண்டுமானால் இப்ப அவன் செய்ற வேலைக்கு அதுக்கு மேல் கிடைக்காது ஆடு மேய்க்கும் வேலையாக இருந்தாலும் அரசாங்க வேலையாக இருக்க வேண்டும் அப்போதுதான் மதிப்பு மரியாதை கூடும். இனி என்ன செய்யலாம் மகனை எப்படி கரையேற்றுவது என்று தம் சிந்தனையை பலவாறாக ஓடவிட்டார் மணிக்கணக்காக சிந்தித்தும் எதுவும் பிடிபடவில்லை கடைசியாக ஒரு பொறி தட்டியது தமது நண்பன் வேலப்பன் அவன் மகனுக்கு அரசாங்க வேலை வாங்கி கொடுத்தான் என்பதை அறிய உடனடியாக சட்டை எடுத்து போட்டுக்கொண்டு பக்கத்து தெருவில் இருந்த தம் நண்பரை பார்க்க புறப்பட்டார் நல்ல வேலை வேலப்பன் வீட்டில் இருந்தார் பூங்குன்றம் என்ற அந்த சிறிய ஊரில் இருந்தாலும் அடிக்கடி அவர்கள் சந்தித்துக் கொள்வதில்லை. அவர் அவர்கள் தம் குடும்ப வேலைக்காக வெயில் சென்று விடுவார்கள் வேலப்பன் வீட்டு வரவேற்பு அறையில் அமர்ந்து சிறிது நேரம் பேசிவிட்டு என்னப்பா நண்பரும் திடீர் வருக என்று கேட்டார் வேலப்பன் உன் மகனுக்கு அரசாங்க வேலை கிடைத்தது எப்படி? அது தெரிஞ்சுக்கத்தான் வந்தேன் என் தூரத்து உறவுக்காரன் ஒருத்தன் செங்கல்பட்டில் இருக்கிறான் பேரு கிள்ளிவளவன் அவன் தான் என் மகனுக்கு வேலை வாங்கித் தந்தான் அப்படியா என் மகனுக்கு அது போல வேலை வாங்கி தர முடியுமா சொந்தக்காரன் ஆக இருந்தாலும் பணம் வாங்கிக் கொண்டுதான் வேலை முடிச்சான். பணமா பாய ரொம்ப பிளக்காது மூடு என்கிட்ட 3 லட்சம் வாங்கி தான் வேலை முடிச்சான். அவனைப் பார்த்தால் வேலை முடியும் வேலப்பா வா இன்றைக்கு அவரைப் பார்த்து விடலாம் முடியாது பணம் கொடுத்து வேலை வாங்குனதை யாரிடம் சொல்ல கூடாது என்று சொல்லிவிட்டான் இது கையூட்டு விவகாரம் வெளியே தெரிஞ்சா விகாரம் ஆயிடும்னு சொல்லிட்டான் இதோ வேலை வாங்கி ஐந்து ஆண்டு ஆகுது இதுவரைக்கும் யாரிடம் நான் இதைப் பற்றி பேசுவதே இல்லை நீ என் நண்பன் என்பதால் இதை சொல்கிறேன் நான் வரல செங்கல்பட்டு வணிகத்தெருவுல கிள்ளிவளன் வீடு என்று கேட்டால் சொல்லுவாங்க போய் பாரு யார் சொன்னது என்று கேட்டால் என் பேரை சொல்லு என்று அனுப்பி வைத்தார் வேலப்பன் நன்மாறன் சிறிது தயக்கத்துடன் எனக்கு செய்வாரா? என்று தம் ஐயப்பாட்டை வினவினார் தயங்காதப்பா அவன் அரசியல்ல பெரும் புள்ளி அரசு அலுவலக மேலதிகாரி எல்லாம் அவன் கைக்குள்ள போயிட்டு வா என்று வழி அனுப்பி வைத்தார் வேலப்பன் அன்றைக்கே பேருந்து பிடித்து செங்கல்பட்டு சென்று கிள்ளிவளவன் வீட்டை விசாரித்து முன் நின்றான் வீட்டில் முன்பாக பெரிய வாசல் இரும்பு கதவில் அருகில் சங்கிலியால் கட்டப்பட்ட நாய் வழு வழு என்று குறைத்து அவரை வரவேற்றது பயந்து விலகி தூரமாக வந்து நின்று கொண்டார் நாயே தொடர்ந்து குறைத்து வரவேற்றது சிறிது நேரம் கழித்து மாளிகை போன்ற வீட்டின் உள் வாய்ப்படியில் ஒரு பேரறிஞர் வந்து நின்று நாயை அகட்டி போகச் சொன்னார் அது வாலை குலைத்து அமைதி ஆயிற்று தும்பை பூ நிறத்தில் வேட்டி சட்டை நெற்றியில் திருநீர் பட்டை நடுவில் சந்தானம் குங்கும பொட்டு கழுத்தில் சுண்டு விரல் கணத்தில் பொன் சங்கிலி கருத்த உடல்வாகு ஆறடி உயரம் இருக்கலாம் வாயில் பளிச்சென்று பின்னும் வெண் பற்கள் தெரிய சிரித்து வாங்க வாங்க என்று வரவேற்றார் ஐயா வணக்கம் நான் உங்கள் உறவினர் வேலப்பன் நண்பர் ஊர் பூங்குன்றம் தெரியும் தெரியும் என் சொந்தக்காரர் தான் வாங்க வாங்க உள்ளேன் என்று அழைத்து அவருடைய அலுவலக அறையில் உட்காரச் சொன்னார் அறையின் சுவரில் பல்வேறு தலைவர்கள் படம் இருந்தன அங்கே ஊதுவத்தி சந்தனம் மணக்க ஒரு புத்துணர்ச்சியை தந்தது அந்த பேரிழற்கு வயது 50 இருக்கலாம் கருத்த தலைமுடி பழங்கால கதாநாயகர் போல நெற்றியில் வளைந்து கற்றையாக தூங்கும் முடி அழகு அவர் மீது ஜவ்வாது மனம் கவிழ சூழ்நிலை அவ்வளவு அழகாக இருந்தது நன்மாறன் மனதிற்கும் இதமாக இருந்தது ஐயா அண்ணன் வேலப்பன் எப்படி இருக்கிறார் என்று விசாரித்துவிட்டு தேனீர் காப்பி எது வேண்டும் என்று சொல்லுங்க என்றான் கிள்ளிவளவன் எதுவும் வேண்டாம் ஐயா வரும்போது சாப்பிட்டு தான் வந்தேன் என்றார் சரி எதற்கு வந்தீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா என் மகன் தொழில்நுட்ப பட்டைப் படிப்பு படித்துள்ளான் அதற்கு தகுந்த வேலை பட்டையை படுப்பா நெற்றியை சுருக்கினார் புரிந்து கொண்ட நண்பன் அதாவது டிப்ளமோ என்றார் ஓ டிப்ளமோ வா சரி சரி என்ன எதிர்பார்க்கிறீர் தனியார் வேலையா அரசாங்க வேலையா தனியார் தொழிற்சாலையில் தான் இப்போ வேலை செய்கிறான் சம்பளம் குறைவு மகனுக்கு பெண் கேட்ட கேட்க போனால் பட்டையை படிப்பு தனியார் வேலையோ இருந்தா பெண் கொடுக்க மாட்டோம் அரசாங்க வேலையை இருக்கணும்னு சொல்றாங்க அதனால அரசு பணி எதுவாக இருந்தாலும் வாங்கி கொடுத்து உதவி செய்யுங்க நல்லா இருக்கும் அண்ணன் வேலப்பன் மகனும் பட்டைய படிப்பு படித்தவன் தான் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னமே மேல் இடத்தில் 5 லட்சம் கேட்டாங்க அவர் அவ்வளவு பணம் இல்லை மூன்று லட்சம் தர்றாரு அதை வச்சு எங்க சொந்தக்காரர் மகன் சொல்லி வேலை வாங்கி கொடுத்துட்டேன் இப்ப 15 லட்சத்துக்கு மேல கேக்குறாங்க என்று வேலைவாய்ப்பை விளக்கினார் இதையெல்லாம் கேட்ட நன்மாறன் சிலை போல அவரே பார்த்துக் கொண்டிருந்தார் என்னங்க அமைதியா இருக்கீங்க இவ்வளவு பணம் எப்படி என்று தான் புரியுது என் அண்ணன் நண்பர் என்பதால் பத்து லட்சம் கொடுக்க போதும் என்று சொல்ல சிறிது தெளிவடைந்து முயற்சி செய்கிறேன் ஐயா என்றார் சரிங்க மொத்த பணமும் இப்ப தேவையில்ல வேற ஞாயிற்றுக்கிழமை ஒரு லட்சம் மட்டும் கொடுங்க வேலைவாய்ப்பு உறுதியான பிறகு மீதி பணத்தை கட்டிடலாம் என்று அவரை அனுப்பி வைத்தான் . வீட்டுக்கு வந்தவர் நடந்தவற்றை மனைவியிடமும் மகனிடமும் சொன்னார் அவர்களும் புரிந்துகொண்டு உங்க விருப்பம் போல செய்யுங்க என்று பச்சைக்கொடி காட்டி விட்டார்கள் ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரு லட்சம் பணத்துடன் வேலை வாங்கிட வேண்டும் என்ற இலட்சியத்துடனும் கிள்ளிவளவன் வீட்டிற்கு சென்றார் வழக்கம் போல கிள்ளிவளவன் நாய் குறைத்து வரவேற்றது. வழக்கம் போல எட்டிப் பார்த்த கிள்ளிவளவன் இரு கை குப்பி சிரித்து வாங்க என்று வரவேற்க யாருடைய 10 விரல் மோதிரமும் பளபளவென்று மின்ன மென்பொருள் வரிசை ஒளிர மகிழ்ச்சியுடன் வரவேற்றான் நன்மாறன் உச்சிக்குளிர வரவேற்ப்பறைக்கு வந்தார் ஐயா பணம் கொண்டு வந்துள்ளார் என்று கேட்டான் கிள்ளிவளவன் கொண்டு வந்துள்ளேன் என்று கூறி நான் கொடுக்கும் பணத்துக்கு பெற்றுக் கொண்டதற்கான சீட்டு கொடுப்பீர்களா கலகலவென்று வாய்விட்டு சிரித்த கிளி வளவன் குரலை தாழ்த்தி ஐயா நாமோ பணம் கொடுத்து குறுக்கு வழியில் வேலை வாங்கப் போறோம். இதற்குப் பணம் கொடுக்க எந்த ஒரு ஆதாரமும் வைக்கக்கூடாது நாளைக்கு நீ வெளியில் தெரிந்தால் சட்ட சிக்கலில் நாம் தான் மாட்டிக் கொள்வோம் மெதுவாக அழுத்தம் திருத்தமாக சொன்னான் . நன்மாறன் தயக்கத்தை கண்ட கிளி வளவன் உங்களுக்கு என் மீது நம்பிக்கை இருந்தால் கொடுங்கள் அப்படி இல்லைன்னா வேண்டாம் வீட்டுக்கு நீங்க போகலாம் என்று எழுந்து இரு கை கூப்பி கும்பிட்டான் என் நண்பர் வேலப்பன் உறவினர் நீங்க நம்பாமல் இருப்பேனா என்று கூறி தமது மஞ்சள் பையில் வைத்திருந்த ஒரு லட்ச ரூபாய் கட்டும் வேலை வாய்ப்பு பதிவின் குறித்த விண்ணப்பத்தாளை எடுத்து எழுந்து கொடுக்க நீட்டினார் கிள்ளிவளவன் அதனை தமது கையால் வாங்காமல் சுவரின் தாங்கில் உள்ள ஒரு கடவுள் படத்தைக் காட்டி அதன் முன் வைக்க சொன்னான் நன்மாறனும் அவன் சொன்னதைப் போல செய்தார் பிறகு நான் போயிட்டு வரேன் என்று கூற போயிட்டு அடுத்த வாரம் வாங்க வேலை வாய்ப்புக்கான உத்தரவாத உத்தரவை வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறி இரு கை கூப்பி வழி அனுப்பி வைத்தான் கிள்ளிவளவன் பெரிய இமாலய சாதனை புரிந்தது போல மிக்க மகிழ்ச்சியுடன் நன்மாறன் புறப்பட்டு அவர் வீட்டுக்கு சென்றார் கிள்ளிவளவன் ஒரு வாரம் கழித்து வரச் சொல்லி அனுப்பி அதில் இருந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதமாக கழிந்தது ஆறு நாள் ஆயிற்று மறுநாள் ஞாயிற்றுக்கிழமை கிள்ளிவளவனை பார்க்கச் செல்ல வேண்டும் என்று படுத்து உறங்கி அரி காலிலேயே எழுந்துவிட்டார் அன்று ஞாயிற்றுக்கிழமை விரைவாக எழுந்து செங்கல்பட்டு செல்ல ஆயத்தமாகி காலை சிற்றுண்டியை முடித்து ஓட்டமும் அடையுமாக பேருந்து நிலையத்தை அடைந்தார் நன்மாறன் கிளி வளவன் வீட்டு அருகில் சென்றதும் குறைக்கும் நாய் வரவேற்றது வீட்டுக்குள் இருந்தவன் வெளியில் வந்து நன்மாரனை அழைத்துக் கொண்டு தனது அலுவலக அழைக்க சென்றான் அவர்கள் அமர்ந்தவுடன் அலுவலக அறை கதவு தட்டிவிட்டு கதவை திறந்து கொண்டு ஒரு முதியவர் உள்ளே வந்தார் அவர் கையில் இருந்த தட்டில் இரண்டு கோழை தேநீர் தட்டுடன் மேசை மீது வைத்து விட்டு சென்று விட்டார் கில்லி வளவன் ஐயா தேநீர் எடுத்து சாப்பிடுங்க என்று கூறிவிட்டு அவன் ஒரு கோழையை எடுத்துக் கொண்டான் தேநீர் அருந்திய பிறகு கிள்ளிவளவன் மேசை மேல் இருந்த கோப்பில் ஒரு தாளை எடுத்து நன்மாரிடம் கொடுத்தான் நன்மாறன் வாங்கிக்கொண்டு இது என்ன என்று கேட்பது போல பார்த்தார் ஐயா உங்க பையனுடைய விண்ணப்பம் ஏற்கப்பட்டு வேலை வாய்ப்பு முன்னுரிமை பட்டியலில் சேர்க்கப்பட்டதற்கான உத்தரவு அதனை பிரித்துப் பார்த்த நன்மாறன் காத்திருப்பு பட்டியலில் உள்ளது என்று அவர் மகன் இளமாறன் பெயருக்கு வந்த கடிதம் உத்தரவுக்கு கீழே பச்சை மை கையெழுத்தும் கோபுரம் முத்திரையும் இருந்தது ஐயா நீங்க கொடுத்த ஒரு லட்சம் கொடுத்த பிறகுதான் இந்த உத்தர் வந்தது இன்னும் கொடுக்க வேண்டிய ஒன்பது லட்சம் ஒரு வாரத்தில் கட்டி விடுவதாக சொல்லிவிட்டு வந்துள்ளேன் நன்மாறன் தன் மனதிற்குள் ஒரு கணக்கு போட்டு கொண்டு இருந்தால் செலவு போக வீட்டில் ஏழு லட்சம் இருந்தது அதில் இப்போ ஒரு லட்சம் கொடுத்தது போக ஆறு லட்சம் கட்ட வேண்டிய ஒன்பது லட்சத்திற்கு இதனுடன் இன்னும் 3 லட்சம் சேர்த்தால் தான் கொடுத்து சரி பண்ண முடியும் என்று தம் நினைவோட்டத்தில் ஆழ்ந்திருந்தார் என்னை ஐயா யோசனை இன்னும் ஒரு வாரத்தில் கட்டினால் தான் அரசு வேலைக்கான உத்தரவு பெற முடியும் என்ன நான் சொல்வது புரியுதுங்களா? ஆம் புரிஞ்சுகிட்டேன் எப்படியும் ஒரு வாரத்தில் கொடுத்து விடுகிறேன் அவர் சொன்னதை கேட்டதும் நான் எங்க கட்சி கூட்டத்திற்கு போகணும் நீங்க போயிட்டு வரீங்களா என்று இருக்கையை விட்டு கிள்ளிவளவன் எழுந்ததும் நன்மாறன் விடை பெற்று வீட்டுக்கு புறப்பட்டார் கணவர் வருகை எதிர்பார்த்து இருந்த பெருந்தேதி அவர் வந்தவுடன் குடிக்க தண்ணீர் கொடுத்து விட்டு போன வேலை என்ன ஆச்சு என்று கேட்க அவரும் நல்லபடியாக முடிந்தது பையில் இருந்த வேலை வாய்ப்பு பட்டியல் உத்தரவை எடுத்து காண்பித்தார் அந்த அம்மையார் மகிழ்ந்தார் ஆனால் கணவன் சோர்வாக இருந்ததை கண்டு அந்த அம்மாள் என்ன முகத்தை சோறு போட்டு சுரத்தை இல்லாமல் இருக்கிறீங்க என்றார் ஒன்றும் இல்லை பணம் 9 லட்சம் கட்டணம் நம்ம கையில் இருக்கிறதோ ஆறு லட்சம் இன்னும் மூன்று லட்சம் எப்படி போட்டது என்று தான் கவலையா இருக்கு இன்னும் ஒரு வாரத்தில் கட்டணமாம் அதுதான் யோசனை பண்றேன் கவலையை விடுங்க என்னுடைய நாய்கள் இருக்கு அதெல்லாம் வடக்கு வச்சா எவ்வளவு கிடைக்கும் அதுக்கு நன்மாறன் கழுத்து சங்கிலி காப்பு மோதிரம் எல்லாம் 10 சவரன் இருக்கும் வங்கியில் வெச்சா மூன்று லட்சம் சேரும் எனக் கூற அப்படின்னா நாளைக்கு நகை வைத்து பணம் வாங்க வழிய பாருங்க சரி நம்ம மகன் இளமாறன் வந்ததும் அவனிடம் ஒரு வார்த்தை சொல்லி விட்டு வைக்கலாம் ஏன்னா அவனுக்கும் நம்ம குடும்ப நிலைமை தெரியணும் என்று கூற மகனும் வேலை முடித்து வீட்டுக்கு வந்தான். நகை வைத்து பணம் வாங்க வேண்டிய நிலைமை மகனிடம் கூறினார்கள் நகைகளை எல்லாம் எடுத்துச்சென்று பக்கத்தில் இருந்த வங்கியில் வைத்து பணம் வாங்கினார் நகை வைத்த பணம் 3 லட்சம் சேர மொத்தம் ஒன்பது லட்சம் ஆயிற்று கிள்ளிவளவனை ஞாயிற்றுக்கிழமை தான் பார்க்க முடியும் மற்ற நாளில் அலுவலக வேலை கட்சி வேலை என்று தம் தோழர்களுடன் சிற்றுண்டில் கிளம்பி விடுவான் கூட்டம் கேளிக்கை விருந்து என்று சுற்றிவிட்டு இரவு 11 மணிக்கு மேல் தான் வருவான் எனவே ஞாயிற்றுக்கிழமை அன்று போய் பணத்தைக் கட்டிவிடலாம் என்று இருந்தால் நன்மாறன் ஞாயிற்றுக்கிழமை அன்று கட்டவேண்டிய பணத்தை எடுத்து துணிப்பையில் வைத்து மிகவும் பத்திரமாக எடுத்துக் கொண்டார் தம்முடன் மகனையும் பாதுகாப்புக்காக அழைத்துக் கொண்டு செங்கல்பட்டு சென்றார் இருவரும் கிள்ளிவளவன் வீட்டை அடைந்தனர் வழக்கம்போல கிள்ளிவளவனின் வரவேற்பு தரப்படலாக இருந்தது தந்தையும் மகனையும் அழைத்து அலுவலகத்தில் அவனைச் சொல்லி தானும் அமர்ந்து கொண்டான். என்னை யார் கூட வந்திருப்பது யாரு கில்லி வளவன் என் மகன் அய்யா சரி சரி பரவாயில்லை வேறு யாரோ என்று நினைத்தேன் அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது ஒரு பெரியவர் உள்ளே வந்து மூன்று பெரிய கண்ணாடி கோழிகளில் மழைச்சாறு நிரப்பி இருக்க அவற்றை மேசன் மீது வைத்து விட்டு சென்றார் ஐயா பழச்சாறு குடிங்க தம்பி நீயும் சாப்பிடுப்பா என்று பணிவுடன் கூறினான் கிழிவழகன் மூவரும் பழச்சாறு அறிந்தினர் ஐயா நான் சொன்னது போல எடுத்து வந்திருக்கிறீரா ஆமாங்கய்யா சரியா 9 ல் அகரம் எடுத்து வந்திருக்கிறேன் என்று தான் கொண்டு வந்த பையில் இருந்த பணத்தை எடுத்து வெளியில் காட்டினார் 500 ரூபாய் கட்டு 18 இருக்கு எண்ணி பாருங்க வேண்டாம் சரியா இருக்கும் உங்க கையாளியே பணத்தை எடுத்து முன்னே வைத்து சாமி படத்துக்கு முன்னே வச்சிடுங்க என்றால் கிள்ளி வளவன் நன்மாறன் அந்த ரூபாய் கட்டுகளை அவன் சொன்ன சாமி படத்தின் முன்னே வைத்தார் ஐயா என்று இழுத்தார் நன்மாறன் என்ன ஐயா சொல்லுங்க யாரையும் ஒளிவு மறைவு இல்லாமல் பேசுங்க இந்த பணத்துக்கு பெற்றதற்கான சீட்டு எடை மறைத்த கிள்ளிவளவன் ஐயா அன்றைக்கு சொன்னது தான் இன்றைக்கும் கையூட்டு கொடுக்கிறதும் குற்றம் வாங்கறதும் குற்றம் நாம் போவதே குறுக்கு வழி இப்பவும் தங்களிடமிருந்து பெற்றுக் கொண்ட பணத்துக்கு நான் எழுதிக் கொடுத்து தப்பி தவறி ஆதாரம் வெளியேறிஞ்சா நம்ம நிலைமை சேதாரம்தான் இப்பவும் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் கொடுங்கள் இல்லைன்னா அந்த பணத்தை எடுத்துக் கொண்டு போங்க ஆனால் முன்னே நாம கொடுத்த பணம் திரும்பாது என்று மெதுவாக குரலை அடக்கி அழுத்தம் திருத்தமாக பேசினான் முன்னே வைத்த காலை பின்னே வைப்பது முறை அல்ல இன்றைக்கும் இவன் இப்படி பேசுவான் என்று தான் கொடுக்கப் போகும் பணத்திற்கு சாட்சியாக தன் மகனையும் அழைத்து வந்து அவன் முன்னிலையில் கொடுத்தார் அச்செயல் அவருக்கு எச்சரிக்கையுடன் கூடிய பாதுகாப்பு கருதினார் என்னையா மீண்டும் வேசனை வேலைக்கான உத்தரவு வர எவ்வளவு நாள் ஆகும் காத்திருப்பு பட்டியலில் உங்கள் மகன் பெயர் வந்திருக்கிறது பிறகு முன்னுரிமை வரிசைப்படி வர ஒரு மாதமாவது ஆகும் என்று நினைக்கிறேன் என்று கூறிக்கொண்டு எழுந்த கிள்ளிவளவன் ஒரு மாதத்தில் உங்கள் வீட்டுக்கு தபால் வரும் எனக்கு இன்றைக்கு மாலை ஒரு நிகழ்ச்சி இருக்கு நான் புறப்படணும் நீங்க கிளம்புங்க என்று இரு கை கூப்பி வழியனுப்ப தயாரானான் அவர்களும் மறுபெயர்ச்சி இன்றி வெளியேறினார் பணம் கொடுத்து ஒரு மாதம் ஓடி விட்டது எந்த தகவலும் வீட்டுக்கு வரவில்லை என்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார் நன்மாறன் ஒரு மாதம் கழித்து ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில் கிளிகள் வீட்டுக்கு சென்றார் கிள்ளிவளவன் வழக்கம் போல மாறா புன்னகையுடன் வரவேற்று குளிர்பானம் கொடுத்து அரசாங்க நிலைமை இப்போ சரி இல்லை இன்னும் ஒரு மாதம் போகட்டும் பார்க்கலாம் என்று அனுப்பி வைத்தார் ஒவ்வொரு மாதமும் இதே உபசரிப்பு பழைய பல்லவையே பாடி அனுப்பி வைத்துக் கொண்டிருந்தான் 3 மாதங்கள் ஓடிவிட்டன வீட்டில் அவருடைய மனைவியும் மகனும் நச்சரிக்க தொடங்கினர் தொல்லை தாள முடியாது கிள்ளிவளவன் மீது இருந்த கோபத்தை எல்லாம் அடக்கிக் கொண்டு இரண்டில் ஒன்று பார்த்து விடுவது என செங்கல்பட்டு புறப்பட்டு விட்டார் அன்று ஞாயிற்றுக்கிழமை கிள்ளிவளவன் வீட்டில் இருந்தான் வீட்டுக்கு வந்த நன்மாரனை வழக்கம் போல வரவேற்று குளிர்பானத்துடன் உபசரித்தான் வந்த குளிர் பானத்தை பெருக சொன்னான் எனக்கு வேண்டாம் என்று மறுத்துவிட்டு என் நண்பன் வேலப்பன் மகனுக்கு ஒரு மாதத்தில் வேலை வாங்கித் தந்தீர் எனக்கு மட்டும் மூன்று மாதத்திற்கு மேல் ஆகிறது உங்களால் வேலை வாங்கி தர முடியுமா முடியாதா எனக்கு ஒன்றும் புரியவில்லை கொஞ்சம் கடுமையாகவே சொற்களை வீசினார் கிள்ளிவளவன் எதற்கும் பதற்றம் அடையாமல் அமைதியாக புண்ணாகித்து ஐயா உங்கள் நிலைமை எனக்கு புரியுது நான் தொடர்ந்து மேல் அதிகாரிகளையும் தொடர்புடைய அமைச்சகத்திடவும் விசாரித்து விட்டு தான் வருகிறேன் நான் ஒன்று சொன்னேன் இல்லையா அதே தான் இப்போ சொல்றேன் சொல்றாங்க அரசாங்கத்தில் பொருளாதார நிலமை சீர் அடைந்ததும் வேலைக்கான உத்தரவு போடுவதாக சொல்லி இருக்காங்க எடை மறித்த நன்மாறன் இன்னும் எவ்வளவு நாள்தான் ஆகும் என்று முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு கேட்டார் ஐயா கோபப்படாதீங்க நான் எல்லாவற்றையும் விசாரிச்சிட்டேன் இன்னும் ஆறு மாதம் ஆகும் என்று நம்பிக்கையான வட்டாரம் கூறுகிறது என்றான் 6 மாதமா என்று கேட்ட நன்மார்களுக்கு மயக்கமே வரும் போல சோர்ந்து விட்டார் நிலைமை தன் கட்டுப்பாட்டை மீறி போகிறது என்று அனுமானித்த கிளி வளவன் ஐயா பதட்டப்படாதீங்க இந்த குளிர்பானத்தை சாப்பிடுங்க என்று சொல்ல அவனுடைய தொலைபேசி ஒலித்தது எடுத்து காயில் வைத்து பேசத் தொடங்கினான் இறுதியில் இதோ வந்துட்டேன் என்று சொல்லி தொலைபேசியை நிறுத்தி ஐயா மன்னிச்சிடுங்க அவசர வேலையா வெளியே போறேன் நான் ஒரு மணி நேரத்தில் வந்துருவேன் நீங்க குளிர் பான் வரைஞ்சிட்டு இருக்கிறது தான் இருங்க இல்ல வீட்டுக்கு போவதாக இருந்தாலும் போங்க என்று அவர் பதிலுக்கு காத்திருக்காமல் சிற்றுந்தில் புறப்பட்டு விட்டான் அவர் அமைதியாய் உட்கார்ந்து இருந்தார் 10 மணி துளிகள் நகர்ந்தன இனி என்ன செய்வது என்ற குழப்பம் அவரை வாடியது ஒரு மணி நேரம் கழித்து வருவதாக சொன்னவன் வந்தாலும் இதே பதிலைத்தான் சொல்லுவான் முள்ளு மேல சீலை போட்டால் மெல்ல மெல்ல தான் எடுக்கணும் என்று சொல்லுவாங்க இன்னும் கொஞ்சம் பொறுத்து பார்க்கலாம் என்று நினைத்து புறப்பட எழுந்தார் அப்போது ஒருவன் உள்ளே வந்து ஐயா நன்மாரனா நீங்க ஆமாம்பா என்றார் ஐயா அந்த குளிர்பானம் உங்களுக்காக வந்தது அதை எடுத்து குடிங்க என்றால் வந்தவன் குளிர்பானமும் வேண்டாம் ஒரு மண்ணும் வேண்டாம் என்று எழுந்தவரே இன்னொருவன் பிடித்து அவரை அழுத்தி உட்கார வைத்தான் மூன்றாவதாக ஒருவன் உள்ளே வந்தான் அங்கிருந்த குளிர்பானத்தை எடுத்து ஐயா தயவு செய்து இதை குடித்து விட்டு தான் போகணும் என்று மிகவும் பணிவாக இரு கையால் கொடுத்தான் வெறுத்துப் போயிருந்த அவருக்கு அந்த சூழல் மேலும் வெறுப்பை ஏற்படுத்தியது இவர்கள் கிள்ளிவளவனின் அடியார்களாக இருக்கலாம் என்று அவர் உள்மனது எச்சரித்தது கோபத்தை வெளியே காட்டாமல் சுதாரித்துக் கொண்டார் வேண்டாம் என்னை விடுங்க நான் கிளம்புகிறேன் என்று எழுந்தார். யோவ் குளிச்சிட்டு போயா என்று முதலில் வந்தவன் துணியை உயர்த்தினான். வார்த்தையில் மரியாதை இறங்கி போவதை பார்த்த நன்மாறன் அமைதியாக இருந்தார் தோ பார் நீ சாப்பிடாத போன எங்க அண்ணன் கோவிச்சு பாரு முரண்டு பிடிக்காத சாப்பிட்டு நைனா என்றால் இன்னொருவன் இன்னும் தான் பொறுமையாக சாப்பிடாத இருந்தால் அடித்துக்கூட சாப்பிட சொல்லுவாங்க போல இருக்கவே அந்த குளிர்பானத்தை வாங்கி மடக்கு மடக்கு என்று குடித்து விட்டு குவலையை மேசை மீது வைத்தார் ரொம்ப சந்தோசம் போயிட்டு வாங்க என்று வழி விட்டார்கள் நன்மாறன் எழுந்து வெளியே வரும்போது கூடவே வந்த ஒருவன் நைனா நீ அடிக்கடி வந்து அண்ணனை தொல்லை பண்ணாதே லஞ்சம் கொடுப்பதும் குற்றம் லஞ்சம் வாங்குவதும் குற்றம். லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் என்று மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாசல் படி மேலே கொட்டை எழுத்தில் எழுதி வைத்திருக்கிறத பாக்கலையா என்று சொல்லி நான் சொன்னதை சொல்லு நைனா என்று அதட்டலாக கேட்க சொல்லாவிட்டால் விடமாட்டானுங்க என்று நினைத்து லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் குற்றம் என்று சொல்ல கிள்ளிவளவன் மீது இருந்த நம்பிக்கை மனதில் இருந்து சரியத் தொடங்கியது அவனது போக்கும் வாக்கும் ஒன்றும் சரியாகப் பிடிபடவில்லை நண்பர் வேலப்பனை பார்த்து இது நடந்த விதத்தை எடுத்துச் சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டு சென்றார் நன்மாறன் நண்பர் வேலை பணி பார்த்து நேற்று கிள்ளிவளனை பார்த்தது அவன் உபசரிப்பு தன்னை தனிமையில் இருக்கச் சொல்லிவிட்டு சென்றது அவன் சென்ற பின் மூன்று அடியாட்கள் வந்து விரட்டியது என்று எல்லா நிகழ்ச்சிகளையும் சொன்னார் நான் கொடுத்த 10 லட்சத்தை வாங்கிக் கொண்டு மூன்று மாதமாக இழுத்து அடித்தான். வேலையைப் பற்றி இப்பொழுது கேட்டால் இன்னும் ஆறு மாதம் ஆகும் என்று பொறுப்பில்லாமல் பதில் சொல்கிறான் நடந்த நிகழ்வை கொட்டித் தீர்த்தார் இவற்றையெல்லாம் கேட்ட வேலப்பன் நன்மாரா என்னையும் அவன் ஏமாற்றி விட்டான் என்று கூட ஏம்பா அவன் உன் பையனுக்கு வேலை வாங்கி கொடுத்துட்டான் அப்புறம் எப்படி ஏமாத்திட்டான் என்று சொல்கிறாய் நேற்று என் பையன் கில்லியடனை பற்றியும் அவன் ஊழலைப் பற்றியும் சொன்னான் என்ன என் பையனுக்கு முறைப்படி தகுதி அடிப்படையில் வேலை கிடைத்தது இந்த கிள்ளிவளவன் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு சென்று அரசாங்கம் கேட்கும் தகுதியுள்ள நபர்களின் பட்டியலை அனுப்பும் அந்தப் பட்டியலில் உள்ள பெயரை வாங்கிக் கொள்வான் வேலை வாங்கும் துறை அதிகாரிகளின் தயவால் வேலை யாருக்கெல்லாம் கிடைக்கும் என்று பெயர் பட்டியலில் வாங்கிக் கொள்வான் உறுதியாக வேலை கிடைக்கும் பெயர்கள் இடம் சென்று என்னிடம் வாங்குவது போல வாங்கிக் கொள்வான் உத்தர வந்ததும் தானே முயற்சி எடுத்து வேலை வாங்கி கொடுத்ததாக பெருமைப் பட்டுக் கொள்வான் இந்த செய்தி நேற்றுதான் பையன் சொன்னான் முன்னடியாக தெரிந்திருந்தால் உனக்குச் சொல்லி இருப்பேன் காலம் கடந்து போச்சே என்ன செய்யறது என்று கூற அதிர்ச்சியில் உறைந்து போனார் நன்மாறன் கிள்ளிவளவனிடம் பணம் கொடுத்ததற்கான பட்டு சீட்டு கேட்டேன் கொடுக்கல தொலைபேசி எண் கேட்டேன் நாம போவது குறுக்கு வழி யாராவது ஒட்டு கேட்டா நாம தான் சட்ட சிக்கலில் மாட்டிக்கொள்வோம் என்று தொலைபேசி எண்ணையும் கொடுக்கல அவன் சொன்ன போதெல்லாம் அவன் வீட்டுக்கு போய் வந்தேன் ஒவ்வொரு முறையும் பதமா இதமா பதில் சொல்லி அனுப்பிட்டான் இப்ப என்ன செய்யறது வேலப்பா நீ என்கூட வா அவன கேட்கலாம் என்ற நான் வரல நான் வந்தா எனக்கு உனக்காக காரியம் கட்டிடும் நீயே போய் பக்குவமா கேளு வேலப்பா உன் சொந்தக்காரன் என்று நம்பி கொடுத்தேன் இப்படி செய்து தானே முதல்ல ஒரு லட்சம் கொடுக்கும்போது ஆதாரம் ஏதும் கொடுக்கக் கூடாது வெளியில் தெரிந்தால் சிக்கல் என்று சொன்னான் அதனால் இரண்டாவது ஒன்பது லட்சம் கொடுக்கும்போது என் மகனை அழைத்துச் சென்றேன் நான் கொடுக்கிறதற்கு அவன் தான் சாட்சி அப்படியா இன்றைக்கு ஞாயிற்றுக்கிழமை கிள்ளிவளவன் வீட்டில் இருப்பான் உன் மகனை அழைத்துக் கொண்டு போய் வேலையைப் பற்றி கேளு காலம் கடத்தறதா இருந்தா பணத்தை திருப்பிக் கொடுக்க சொல்லு என்று நன்மாரனை அனுப்பி வைத்தார் வீட்டுக்கு சென்று நன்மாறன் நடந்த நிகழ்வால் ஏற்பட்ட மனக்குணல்களை அடக்கிக் கொண்டும் நடந்த செயல்களை எல்லாம் மனைவிக்கும் மகனுக்கும் சொல்லாமல் அமைதி காத்தவர் மகனை அழைத்துக்கொண்டு மனைவியிடம் போவதாகச் சொல்லி விட்டு செங்கல்பட்டுக்கு சென்றார் கிள்ளிவளவன் வீடு இருக்கும் தெரு முனையில் வந்த போது அவன் வீட்டு வாசலில் காவல்துறை வண்டி காவலர்கள் மக்கள் கூட்டம் நன்மாறன் அங்கு நின்றிருந்த ஒருவரிடம் அங்கு என்ன நடக்கிறது என்று விசாரித்தார் அதற்கு அவர் கிள்ளிவளவன் ஏதோ புகழ் செய்து கோடிக்கணக்காக சொத்து சேர்த்திட்டாராம் அதனால் காவல்துறை சோதனை செய்து என்று சொன்னார் அப்போது கிள்ளிவளவனை காவல்துறை வண்டியில் ஏற்றினர் அவனைப் பார்த்த நன்மாறன் காப்பு போட்டுட்டாங்களா என்றபடி மயக்கம் வந்து சாய பக்கத்திலிருந்து அவர் மகன் தாங்கி பிடித்து உட்கார வைத்தான் நிலைமையைப் பார்த்து அங்கிருந்து அவர்கள் ஓடி வந்து தண்ணீர் தெளித்து அவர் மயக்கத்தை தெளிய வைத்தனர் தம்பி யார் இவர் இவருக்கு என்ன ஆச்சு என்று அங்கிருந்து அவர்கள் கேட்க எங்க அப்பா என்ன ஆச்சுன்னு தெரியல திடீர்னு சாய்ந்து விட்டார் ரத்த கொதிப்பா இருக்கும் என்று சொன்னவர்கள் மூன்று சக்கர தானி வண்டியில் ஏற்றி அனுப்பி வைத்தனர் மருத்துவமனைக்கு சென்று திரும்பிய நன்மாறனுக்கு பண இழப்பின் அதிர்ச்சியால் ஏற்பட்ட மனப்பிறழ்வால் கொடுப்பதும் தப்பு வாங்குவதும் தப்பு வெளியே தெரிஞ்சா கையில் மாட்டு வாங்க காப்பு என்று பேற்றிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் இருக்கிறார் 6 மாதமாக அரசியல்வாதி போல் நடிக்கும் திருடனிடம் கொடுக்கும் பணம் முதலை வாயில் அகப்பட்ட இறை திருடன் பிறர் பொருளை திருடும்போது அவனை தேள் கொட்டினால் வலியால் கத்த மாட்டான் கத்தினால் பிடிபடுவோம் என்று வலியை தாங்கிக் கொண்டு வெளியேறி விடுவான் மோசடி செய்யும் திருடன் வேலை முடித்து தருவதற்கான கூலியாக லஞ்சம் வாங்கிக் கொண்டு ஏமாற்றி சென்று விடுவான் ஆனால் லஞ்சம் கொடுத்தவனையே அந்த லஞ்சம் தேளாத மாரி அவன் மனத்தை கொட்டிவிடும் அந்த திருடனால் கொட்டிய தேளால் வதைபடுவது நன்மாறன் பாவம் அவருக்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.