சுப்ரமணிய பாண்டியன்
சிறுகதை வரிசை எண்
# 83
உறுதிமொழி பத்திரம்
தேதி 01.04.2023
நெய்வேலி.3
அனுப்புதல் :
சுப்ரமணியபாண்டியன்
எண்.8- எப், வகை-1 குடியிருப்பு,
வட்டம்-19,
நெய்வேலி-607 803.
கடலூர் மாவட்டம்
அலைப்பேசி-9442865869,
பெறுதல் :
உயர்திருஆசிரியர் அவர்கள்,
படைப்பு,
அம்மையார் ஹைநூன் பீவி நினைவு சிறுகதைப் போட்டி -2023
மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு வணக்கம்,
“புனர்ஜென்மம்” என்ற இச்சிறுகதையை அம்மையார் ஹைநூன் பீவி நினைவு சிறுகதைப் போட்டி -2023க்கு அனுப்புவதில் மிகவும் பெருமிதமும், பெருமகிழ்சியும் அடைகிறேன். இச்சிறுகதை என் சொந்தக் கற்பனையே, தழுவலோ, மொழிமாற்றமோஅல்ல என்றும்...
இச்சிறுகதை இதுவரைவேறு எந்தப் பத்திரிக்கையிலும், இணையத்தளத்திலும், வலைப்பதிவிலும் வெளிவரவில்லை என்றும், போட்டி முடிவு வரும் வரை வேறு எந்தப் பத்திரிக்கைக்கும், இணையத்தளத்திற்கும், வலைப்பதிவிற்கும் அனுப்பமாட்டேன் என்றும் உறுதியளிக்கின்றேன்.
நன்றி.
அன்பன்
(சுப்ரமணிய பாண்டியன்)
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்