சென்றாயகுமார்
சிறுகதை வரிசை எண்
# 126
நவீனஇரட்டைடம்ளர்
ஏறத்தாழபத்துவருடங்கள்ஆகிவிட்டதுஅமெரிக்காசென்று, இன்றுதான்ஊருக்குள்நுழைகிறதுஎன்னுடையபி.எம்.டபிள்யூசெவன்சீரியஸ்கார்.
அனேகமாகஇப்போஇருக்கும்சின்னசிறுசுகளுக்குஎன்னைதெரிந்திருக்கவாய்ப்பில்லை, கல்லூரிபடிப்புஎல்லாம்சென்னையிலேயேமுடித்துகேம்பஸ்இன்டெர்வியூவில்பெங்களூரில்சாப்ட்வேர்கம்பெனியில்வேலைகிடைத்துஅங்கேஇருந்துஅமெரிக்காசென்றேன்.
நான்வருவதாகவீட்டில்ஏற்கனவேசொல்லிவிட்டேன்அவர்கள்காத்துக்கொண்டுஇருப்பார்கள், ஊருக்குள்வந்ததும்வீட்டிக்குசெல்லமனசுவரவில்லை, நான்சுற்றிதிரிந்தஇடங்களையும்என்னுடன்சுற்றியநண்பர்களையும்பார்க்கவேண்டும்என்பதுபோலதோன்றியது. காரைபின்னோக்கிதிருப்பினேன்அருகில்உள்ளஊரில்இருக்கும்எனதுநண்பர்களைகாணசென்றேன்
"ஒவ்வொருத்தனும்அடையாளம்தெரியாதஅளவுக்குமாறிருப்பானுங்கஅவனுகளுக்குநம்மளஅடையாளம்தெறியாமஇருக்கலாம்நமக்குஅவனுகளைஅடையாளம்தெரியாமல்இருக்கலாம்" என்றுஎனக்குநானேசொல்லிக்கொண்டுஊருக்குள்நுழைந்தேன்.
எனதுகார்ஊருக்குள்நுழையும்வழியில்ஹீரோமாடல்பைக்கில்அரைகைசட்டையைமேலும்மடித்துவிட்டுநெற்றியில்குங்குமம்வைத்தும்நெஞ்சில்ஒருரூபாய்அளவில்செயின்அணிந்துவந்தான் ,அவன்மேலத்தெருமணிகண்டன்தான், அவன்அப்படியேதான்இன்னும்இருக்கிறான்படிக்கும்பொழுதேதன்னுடன்சிலரைகும்பலாகசேர்த்துக்கொண்டுஎல்லாரையும்முறைத்துக்கொண்டேஅழைவான்.
அவன்பைக்என்அருகில்வந்ததும்என்வண்டியைநிறுத்தினேன்அவனும்நின்னான்எனதுகாரின்கண்ணாடியைதிறந்தேன்.
"ஹேமணிகண்டாஎப்படிடாஇருக்க" என்றேன்அவன்ஏதும்பேசவில்லை, என்னையும்காரையும்உத்துஉத்துப்பார்த்தான், முறைத்தான்அப்பொழுதையமுறைஅப்படியேஇருந்தது. படக்கென்றுகழுத்தைஅந்தபக்கம்திருப்பினான்கழுத்துஉடைத்திருக்கவேண்டும்அளவுக்குசப்தம்அவன்கழுத்தில்இருந்துவந்தது. ஏதும்பேசாமல்போய்விட்டான்.
எனதுபோன்அடித்தது, அம்மாதான்.
"அம்மாவரன்ம்மா, பிரண்ட்ஸ்எல்லாரையும்பார்த்துட்டுவரேன்இருங்க"
அம்மாவுடன்பேசிக்கொண்டேவந்ததில்நடுப்பட்டிகாளியண்ணன்டீக்கடைவந்திருந்ததுஎனக்குநன்றாகஞாபகம்இருக்கிறதுபலவருடங்களுக்குமுன்புநண்பன்ஒருவனின்தந்தைஇறந்துவிட்டதற்குகல்லூரியிலிருந்துஅனைவரும்இந்தஊருக்குவரும்பொழுதுஇந்தடீக்கடைக்குவந்துள்ளேன்
அப்பொழுதுஇருந்தகூரைசிறியஹாலோபிளாக்கற்களால்ஆனகட்டிடமாகஇருந்தது,
எனதுகார்கடையின்முன்னேநின்னதும்காளிஅண்ணன்மகன்வெளியேஓடிவந்தார், என்அருகில்வந்துநின்னுமுழித்தார், சற்றுநேரம்யாரும்எதுவும்பேசவில்லை. டீக்கடையில்இருந்தஎல்லாரும்வெளியேவந்துஎன்னைபார்த்தனர்.
"ஐயாபாலுஎல்லாம்நல்லபாலுதான்ஐயா, காபித்தூள்கூடதரமானதூள்தான்போடுறோம்பீடிசிகரெட்எல்லாம்நாங்கவிக்கிரதுஇல்லைங்க"
அவரின்குரலில்பதற்றம், மடித்துகட்டிருந்தகைலிவேட்டியைஇறக்கிவிட்டார், கடைக்குவெளியில்ஒருபழையநீளமரப்பலகைபோடப்பட்டுஇருந்தது, உள்ளேசிலபுதியநாற்காலிகளுடன்கூடியடேபிள்இருந்தது.
நான்எதுவும்சொல்லாமல்வெளியேஇருந்தமரப்பலகையில்சென்றுஅமரபோனேன்,
"அய்யாஅய்யா.....அங்கவேணாம்அதுஅதுங்கஉட்காருறஎடம்"
"யாரு"என்றேன்.
அவர்கண்களால்மேலேஉருட்டிஅதுங்கஅய்யாஎன்றார்.
அப்பொழுதுஒருசிறுவன்பள்ளிக்கூடத்தில்இலவசமாககொடுக்கும்சைக்கிள்அதுமிகவும்பழையதாகஇருந்ததுடயர்பஞ்சராகிகோணலாகஇருந்ததுஅதில்பிளாஸ்டிக்கால்ஆனப்ளூகலர்கேனில்பாலைவைத்துதள்ளிக்கொண்டேவந்தான்அவனின்சட்டையில்இரண்டுபட்டன்கள்இல்லைஒருகையில்சைக்கிளையும்மறுகையில்பால்கேனையும்பிடித்துக்கொண்டுவந்தவன்சைக்கிளைகடைக்குபத்தடிதூரத்தில்நிறுத்திவிட்டான், பால்கேனைதூக்கமுடியாமல்தூக்கிவந்துவெளியில்போடப்பட்டிருந்தமரப்பலகையில்வைத்துவிட்டுகண்ணிமைக்கும்நொடிநேரத்தில்காளியண்ணன்மகனின்முகத்தைபார்த்துவிட்டுஎதுவும்சொல்லாமல்எதுவும்கேட்காமல்திரும்பிசென்றுவிட்டான்
டீபோடும்இடத்திற்குஒருமூன்றுஅடிதள்ளிஒருநடுத்தரவயதுபெண்தயங்கிதயங்கிநின்றுகொண்டுஇருந்தாள்அனேகமாகஅவள்டீவாங்கவந்திருக்கலாம்கையில்பழையநியூஸ்பேப்பரில்மடிக்கப்பட்டுஒருபண்இருந்ததுஅதைஅவள்முன்னதாகவேமளிகைகடையில்வாங்கிகொண்டுவந்திருக்கலாம்
"காளியம்மன்திருவிழாஆரம்பிக்கஉள்ளதால்நடுப்பட்டிவடக்குத்தெருசுப்பன், சூரி, மாறிஎல்லோரும்வாங்கவந்துகாளியம்மன்கோவில்சுத்தம்செய்யுங்க...." என்றுகாளியம்மன்கோவிலில்கட்டப்பட்டிருந்தமைக்செட்டில்யாரோஒருவர்பேசிக்கொண்டிருந்தார்
"ஐயாஎன்னசாப்பிடுறீங்க...." என்றார்காளியண்ணன்மகன்எனக்குசற்றுஅதுகாதில்விழவில்லைமீண்டும்அவர்கூறினார் "ஐயாஎன்னசாப்பிடுறீங்க...."
நான்அவர்டீபோடும்இடத்திற்குமுன்புபோடப்பட்டிருந்தஇரும்புமேசையின்மீதுபார்த்தேன்அதுசிலகண்ணாடிபாட்டில்களில்பிஸ்கட்போன்றசிலதின்பண்டங்கள்இருந்ததுஒருஅகலமானதட்டில்வேகவைத்துதாளித்தசுண்டல்இருந்ததுநான்சென்றுமடித்துவைக்கப்பட்டிருந்தஒருபொட்டலத்தைஎடுத்தேன்அதுபெரும்பாலும்மிக்ஸர்ஆகஇருக்கலாம்
"அண்ணாஇங்கரகுன்னுஒருத்தஇருந்தானேஅவன்இப்பஎன்னபண்றான்எங்கஇருக்கான்" நான்கேட்கஅவர்எந்தரகுஅய்யாஎன்றுஎன்னைகூர்ந்துகவனித்தார்
"பஞ்சாயத்துலசீப்பர்வேலைசெஞ்சுகிட்டுஇருந்தாரல்லமணியன்அவருமகன்ரகுஅவனைத்தான்கேட்கிறேன்"
அவர்சிறிதுநேரம்எதுவும்பேசவில்லைமீண்டும்நானேபேசினேன்
"நான்பக்கத்துஊருதான்இவ்வளவுநாள்அமெரிக்காவில்இருந்த, அவனபாக்கலாம்னுவந்த......" நான்சொல்லிக்கொண்டுஇருக்கஇருக்கஅவர்முகம்சிறிதாகிடீபோடும்இடத்திற்குசென்றார்,
"பக்கத்துஊருனாசொந்தமா " அவர்என்னைஒருமாதிரிபார்த்துகிட்டேகேட்டார்.
"கிட்டத்தட்டஆமா"
ஒருகவரில்பார்சல்டீபோட்டுக்கொடுத்துவெளியில்நின்னுருந்தபெண்ணிற்குஅவள்கைகளில்கொடுக்காமல்சிறிதுதூரமாகவைத்தார், அவளும்காசைஅருகில்இருந்தஒருடப்பாவில்வைத்துவிட்டுபோய்விட்டாள்.
"அப்போநீங்கஉணவுத்துறைஅதிகாரிஇல்லையா......" அவர்இப்போதான்அதைக்கேட்டார்.
"இல்ல........"
அவர்அடிக்கடிஎன்னையும்கடையின்உள்ளையும்வெளியிலும்பார்த்துக்கொண்டார். கடையின்உள்ளேஇருந்தசிலர்அடிக்கடிகாளியண்ணனின்மகன்முகத்தையும்என்னையும்பார்த்துக்கொண்டனர்.
"அண்ணேரகுவபத்திகேட்ட"
அவர்எதுவுமேசொல்லவில்லை.
அன்றுகல்லூரிகாலத்தின்மதியவேலை, செமஸ்டர்தேர்வுஎழுதிக்கொண்டுஇருந்தோம், எனக்குமுன்னால்உள்ளவன்ரகுஅவனின்இருக்கைகாலியாகஇருந்தது, அவன்தேர்வுக்குவரவில்லை. தேர்வுமுடிந்துவெளியேவந்தேன், அங்கேகல்லூரிவேப்பமரநிழலில்பசங்கநின்னுகொண்டுஇருந்தனர், அதுவழக்கமாகநடைபெறும்நிகழ்வுதான்என்றுமெதுவாகவீட்டுக்குகிளம்பஅயத்தமானேன்.
"எப்போடா"
"இப்போதான்கொஞ்சநேரத்துக்குமுன்ன"
"யார்சொன்னாங்க"
"அவங்கஊருலஇருந்துயாரோ"
என்னமோபேசிக்கொண்டுஇருந்தாங்கபசங்க, புதுசாககல்லூரியில்எனதுவகுப்பில்இருக்கும்ஆறுபெண்களில்நான்குபெண்கள்பசங்களுடன்நின்னுகொண்டுஇருந்தார்கள்அவர்கள்எப்பொழுதும்கல்லூரிமுடிந்ததும்சென்றுவிடக்கூடியஆள்கள்புதிதாகபையன்களுடன்பேசிக்கொண்டிருப்பதுஅங்கேஏதோநடந்துகொண்டிருக்கிறதுஎன்றுஎனக்குதோன்றநண்பன்ஒருவன்எண்ணிக்கைநோக்கிஅழைத்தான்
"மச்சாவாடா"
"எங்கடா"
"ரகுஅப்பாஏறந்துட்டாருடா, இப்போதான்சொன்னாங்க"
"அய்யயோஎப்டி" எனக்குஒருமாதிரிஇருந்தது.
"நேத்துஉடம்புக்குரொம்பமுடிலன்னுமதுரைகொண்டுபோகசொன்னாங்களாம்அங்கபோய்ஏறந்துட்டாருடா"
அப்பொழுதுதான்எனக்குரகுஒருமுறைசொல்லியுள்ளஒன்றுஞாபகம்வந்தது, ரகுஅப்பாபஞ்சாயத்துலதுப்புரவுவேலைசெய்யுறார், சாக்கடையில்கிடக்கும்மனிதகழிவுவரைசுத்தம்செய்துதாதன்னைபடிக்கவைக்கிறார்என்றுஅதனால்அவருக்குஅடிக்கடிஉடம்புக்குமுடியாமபோயிருதுன்னுசொல்லிகவலைப்பட்டுள்ளான், அவனுக்குஆறுதல்கூறுவதைதவிரஎன்னால்எதுவும்செய்யமுடியவில்லை.
நண்பர்களுடன்சென்றுநடுபட்டியில்இறங்கினோம், பஸ்ஸ்டாப்புக்குஎதிரிலேயேதான்காலியண்ணன்கடை, அந்தகடையில்இருந்தஒருவர்கூட்டமாகஉள்ளஎங்களைபார்த்துக்கேட்டார்.
"ஏப்பாயாருநீங்கெல்லாம்எங்கவந்தீங்க"
"நாங்கெல்லாம்ரகுவோடபிரண்ட்காலேஜ்லஒண்ணாபடிக்கிறோம்அவங்கஅப்பா......." நாங்கசொல்லிமுடிப்பதற்குள்
"அந்தா........ அப்டிபோங்க" என்றுசொல்லிபோய்விட்டார்.
"பாடிஇப்போதான்வந்துட்டுஇருக்காம, கொஞ்சம்பொருங்கதம்பி" கூட்டத்தில்ஒருத்தர்சொல்லிவிட்டுயாரவோகூப்டுக்கொண்டுபோனார்.
"டேய்முழுக்காகொளத்துலபோய்குழிதோன்டஆளுதாட்டிவிடுடாஅப்டியேபோய்டவுன்லகொஞ்சம்குடிக்கஏதாவதுவாங்கிட்டுவா"
கூட்டத்தில்யாரோபேசிக்கொண்டனர். ரகுவின்தங்கைவீட்டிற்குமுன்புஉட்காந்துஅழுதுகொண்டுஇருந்தாள், அவளின்அழுகையைபார்ப்பவர்கள்தாமும்அழுகஆரம்பித்தனர்.
சிறிதுநேரத்தில்பாடிவந்தது, அவர்கள்செய்யவேண்டியஅனைத்துசடங்குகளையும்செய்துபாடியைபுதைக்கஎடுத்துச்சென்றனர். எல்லாரும்முன்னேசெல்லநாங்கள்பின்னால்கடைசியில்செல்லஎத்தனித்தோம்.
ஒருவர்ஓடிவந்தார், அருகேநின்னுருந்தஒருபையனைஅழைத்து "டேய்பார்த்துஇவங்கஎல்லாரையும்கரெக்ட்ஆஹ் கூட்டிட்டுவந்துரு" என்றுஅவசரஅவசரமாகசொல்லிவிட்டுஓடிபின்புமீண்டும்வந்துஅந்தபையனிடம் "டேய்நம்மவழியிலகூட்டிட்டுவா" என்றுசொல்லிசென்றார்.
நாங்கள்என்னஏதுன்னுபுரியாமல்முழித்தோம்.
அந்ததெருமிகவும்சிறியதுமூன்றுஆட்கள்ஒன்றாகசேர்ந்துநடக்கமுடியாதஅளவுஅகலம்இல்லை, சிறியஅளவிலானசாக்கடையில்பெரியஅளவில்தண்ணீர்வெளியேறிக்கொண்டுஇருந்தது.
பாடிஒருகோவில்அருகேசென்றவுடன்அதன்பின்பகுதிவழியாகசென்றதுஅதன்பின்பகுதிவயல்வெளி. வாய்க்கால்இரண்டைதாண்டவேண்டும், அங்கேபெரியவர்கள்முதல்சிறியவர்கள்வரைகாலைக்கடன்செல்லும்இடம்என்பதையூகிக்ககூடியஅளவில்இருந்தது, "தம்பிபார்த்துவாங்க....இங்கஎல்லாம்அப்படித்தான்இருக்கும்நீங்கபடிக்கிறபுள்ளைங்க..... கொஞ்சம் " கூட்டத்தில்ஒருவர்பேசும்முன்பே "அண்ணாபரவாயில்லபோங்கபோங்க..." எங்கள்நண்பன்ஒருவன்கூறினான்.
வெகுதூரம்அழைத்துசென்றுஒருகுளத்தில்புதைக்கஏற்பாடுசெய்துஇருந்தனர், அப்பொழுதுமழைக்காலம்இல்லாததால்அங்கேதண்ணீர்இல்லை, ஒருவேலைமழைக்காலத்தில்யாரேனும்இறந்தால்எங்கேபுதைப்பார்கள்என்றுதெரியவில்லை.
"இங்கசுடுகாடுஎல்லாம்இல்லையாஅண்ணா" ஒருவரிடம்கேட்டேன்நான்.
"இருக்குப்பா"
"அப்புறம்ஏன்இங்கபோதைக்கிறீங்க"
"அதுலஎல்லாம்எங்களவிடமாட்டங்கப்பா"
"விடமாட்டங்களா, ஏன்"
"அதுஅவங்களுக்குமட்டும்தா, அவங்களுலயாராவதுசெத்தாஅவங்களுக்குஊழிவேலசெய்யமட்டும்தான்நாங்கஅங்கபோவோம்"
மேற்கொண்டுஅங்கேஎதையும்கேட்கஎனக்குதோணவில்லை.
புதைத்துமுடித்துஎல்லாரும்அதேவழியில்சென்றார்கள், கோவிலுக்குஅருகில்சென்றவுடன்ரகுவின்வீடுவேறுஒருவழியில்தெரிந்ததுஅதன்வழியாகசென்றால்விரைவாகஅவன்வீட்டைசென்றுவிடலாம்வரும்பொழுதுஅதன்வழியாகவந்திருந்தாலும்விரைவாகபுதைக்கும்இடத்திற்குசென்றுஇருக்கலாம்என்றுதோன்றியதுஆனால்அவர்கள்அதன்வழியாகவராமல்மிகக்கவனமாகஒருவரைவைத்துஎங்களைகோவிலின்பின்பக்கமாகஅழைத்துவந்தார்கள்.
புதைத்துமுடித்துதிரும்பிவரும்பொழுது
கோவில்அருகில்சென்றதும்நாங்கள்பின்னால்வரும்வரைஒருவரைஅங்கேயேநிற்கவைத்துஎங்களைஅழைத்துவரவென்றேஒருவரைநிற்கவைத்திருந்தார்கள், நாங்கள்கோவில்அருகேசென்றவுடன்
"வாங்கஇதுபக்கமாகஇருக்குஇதுவழியாகபோகலாம்" என்றுநண்பன்ஒருவன்கூற
"தம்பி.....தம்பி....வேணாம்....அதுவழியாவேணாம்....இங்கிட்டேபோகலாம்" என்றார்அவர்.
"ஏன்னாஇதுபக்கம்தானே"
"வேணாம்தம்பிசொன்னாகேளுங்கதேவைஇல்லாதபிரச்சனைஎல்லாம்வரும்"
அவர்சொல்வதைகேட்காமல்நாங்கள்அந்தவழியில்சென்றோம், அவர்முகத்தில்ஒருவிதபயம்அவர்கோவில்பின்னால்வேகவேகமாகஓடிசென்றார்.
அந்தவழியில்வந்தவுடன்முதலிலேஇருந்ததுகாளியன்னன்கடை,
"அன்னே.....ஒருபத்துடீபோடுங்க........"
கடையில்உள்ளவர்கள்ஒருவரைஒருவர்பார்த்தனர்.
காளியண்ணன் "எல்லோரும்செத்தவனுக்குசொந்தமா " எனகேட்டார்.
"காலேஜ்லஅவருபையனோடபடிக்கிறோம்" நாங்கள்ஒரேகோரசாகசொல்ல. அதற்குள்கடையின்உள்ளேஇருந்துஅவரின்மனைவிஒரு குடத்தில்தண்ணீர்எடுத்துக்கொண்டுவந்துவெளியில்இருந்தபெரியவாய்அகன்றபாத்திரத்தில்ஊற்றினாள்எங்களைநோக்கிகண்னைகாட்டி "எல்லோரும்கைகால்கழுவுங்கள்....." என்பதைபோலகூறினாள்.
நாங்கள்கடையில்நின்னுபேசிக்கொண்டிருப்பதைரகுவின்தெருவில்உள்ளகுழந்தைகள்சிலரும்பெரியவர்கள்சிலரும்தூரமாகநின்றுபார்த்துக்கொண்டுஇருந்தனர்
நாங்கள்கடைக்குஉள்ளேவந்துவிடக்கூடாதுஎன்பதற்குமுன்னெச்சரிக்கையாகஉள்ளேகிடந்தஒருநீளமானமரப்பலகையைஅவசரஅவசரமாகவிரைவில்தூக்கிக்கொண்டுவந்துபோட்டார்கள்கடைக்குஉள்ளேகிடந்தபெஞ்சில்சிலர்அமர்ந்துடீகுடித்துக்கொண்டுஇருந்தார்கள்அவர்கள்பார்வைமுழுவதும்எங்களைநோக்கிஇருந்தது
பத்துகண்ணாடிடம்ளர்களில்டீபோட்டுநாங்கள்அமர்ந்திருந்தமரப்பலகையில்கொண்டுவந்துவைத்தார்காளியண்ணன். டீகுடித்துவிட்டுடம்ளர்அனைத்தையும்காளியண்ணன்டீபோடும்இடத்திற்குஅருகில்கிடந்தஇரும்புமேஜையின்மீதுகொண்டுவந்துவைத்தோம்
"காளியண்ணன்அங்கேயேவைத்துவிடுங்கள்நான்எடுத்துக்கிறேன்"
என்றார்
கல்லூரிகாலத்தின்நினைவுகள்நெஞ்சில்ரத்தஓட்டம்போலஓடிக்கொண்டிருந்ததில்நிகழ்காலத்தைமறந்துவிட்டேன்
"அண்னேரகுபத்திகேட்டேன்ஒண்ணுமேசொல்லலஉங்களுக்குஅவனைதெரியுமாதெரியாதா........? "
"டீகேட்டேங்கள்லநீங்க........" அவர் .
"ஆமாம்...." என்றேன்.
சிறிதுநேரத்தில்என்அருகில்கொண்டுவந்துவைத்தார்பேப்பர்கப்பில்ஒருடீ.
-சென்றாயகுமார்
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்