logo

முடிவுகள் - மகளிர் கவிதைப் போட்டி 2022


அன்புள்ளம் கொண்ட தோழர் தோழமைகள் அனைவருக்கும் அன்பார்ந்த வணக்கங்கள்...

முதல் முறையாக WRC ( Women's Renaissance Centre) மற்றும் படைப்பு குழுமம் இணைந்து நடத்தும் சர்வதேச அளவில் மகளிருக்கான மாபெரும் கவிதை போட்டி இந்தாண்டு முதல் உங்களுக்காக படைப்புக்குழுமம் நடத்த திட்டமிடப்பட்டு அதன்படி போட்டியும் சிறப்பாக நடந்தேறியது. அதிலிருந்து நாம் அறிவித்தபடி இப்போது வாகை சூடியவர்களின் பெயர் பட்டியலை அறிவிப்பதில் பெருமை கொள்கிறோம். போட்டியில் பங்கெடுத்த அனைவருக்கும
 வாழ்த்துகள் மற்றும் அன்பின் நன்றிகள்.

வாகை சூடியவர்கள்:

முதல் பரிசு:  ஹேமலதா
வரிசை எண்: 228

இரண்டாம் பரிசு:  வள்ளி கண்ணன்
வரிசை எண்: 343

மூன்றாம் பரிசு:

1) R. தில்பர் புஷ்பிதா
வரிசை எண்: 395

2) மோகன சுந்தரி
வரிசை எண்: 262

சிறப்பு பரிசுகள்:
~~~~~~~~~~~~

1)  எஸ்தர் ராணி
வரிசை எண்: 176

2)  ஜே.ஜே. அனிட்டா
வரிசை எண்: 72

3)  ரத்னா வெங்கட்
வரிசை எண்: 436

4)  பாரதி சண்முகநாதன்
வரிசை எண்: 502

5)  கீர்த்தி கிருஷ்
வரிசை எண்: 194

6)  அல்லி பாத்திமா
வரிசை எண்: 251

பரிசு விவரம்:
மொத்த பரிசு :25000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் இருபத்தி ஐந்தாயிரம் ரூபாய்).

முதல் பரிசு :  10,000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் பத்தாயிரம் ரூபாய்).

இரண்டாம் பரிசு : 5000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் ஐயாயிரம் ரூபாய்).

மூன்றாம் பரிசு : 4000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் இரண்டாயிரம் ரூபாய் இருவருக்கு).

சிறப்பு பரிசு : 6 நபர்கள் - 6000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் தலா ஆயிரம் ரூபாய்)

ஆக மொத்தம், பரிசுத்தொகை 25000 ரூபாயிலிருந்து வெற்றி பெரும் 10 நபர்களுக்கு மேற்கண்டவாறு பரிசு பகிர்ந்து அளிக்கப் படும்

பரிசளிப்பவர் விவரம்: WRC ( Women's Renaissance Centre) 

விரைவில் பரிசளிப்பு விழா பற்றிய அறிவிப்பு வெளியாகும்.

வளர்வோம் வளர்ப்போம்,
படைப்பு குழுமம்.

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

  • B. LALITHA Avatar
    B. LALITHA - 1 year ago
    படைப்பு குழுமம் நடத்திய மகளிர் சர்வதேச கவிதை போட்டி வெற்றி பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!

  • R.Shanthi Avatar
    R.Shanthi - 1 year ago
    வெற்றியாளர்களுக்கு வாழ்த்துக்கள்

  • Mrs Uma Ramakrishnan Avatar
    Mrs Uma Ramakrishnan - 1 year ago
    FOR ALL THE PARTICIPANTS IF YOU PROVIDE CERTIFICATE , THEN IT WILL BE MOTIVATING THEMSELVES AND ALSO FOR THE FRESHERS, IT INDUCE THEM TO WRITE MORE AND MORE TOP 100 LIST WHERE WE HAVE TO SEE

  • வி.கலைமதிசிவகுரு Avatar
    வி.கலைமதிசிவகுரு - 1 year ago
    புத்தகத்தில் 100 கவிதைகள் எங்கே பார்க்கலாம்

  • இரா. கோமதி Avatar
    இரா. கோமதி - 1 year ago
    பங்கு பெற்ற அனைவருக்கும், வெற்றி வாகை சூடிய அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் 💐💐💐

  • N KAVITHA Avatar
    N KAVITHA - 1 year ago
    கவிதைகள் அனைத்தும் படித்து முடியுகள் சொன்னிங்களா ? இல்லை குலுக்கல் முறையில் சொன்னிங்களா ?

  • M.REKHA Avatar
    M.REKHA - 1 year ago
    சிரமம்தான்... இரசிப்பு தன்மையற்றவை

  • Renuka devi Avatar
    Renuka devi - 1 year ago
    வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • Lidiya diraviam Avatar
    Lidiya diraviam - 1 year ago
    Results announcement very worst first prize second prize all prizes கவிதைகள் worthless.Rasika terinchs judgea potrukalam ethume oru meaning ela motivation elai very worst judgement

    R. Pavithra Avatar
    R. Pavithra - 1 year ago
    😅 என்ன ஒரு தைரியம் 😅

  • கு.பிரியா குமரவேல் Avatar
    கு.பிரியா குமரவேல் - 1 year ago
    வெற்றி பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் 🤝👍👸🏻💐💐💐💐

  • பத்மாவதி மாணிக்கம் Avatar
    பத்மாவதி மாணிக்கம் - 1 year ago
    வெற்றி பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள்

  • Rajakumar Sivan Avatar
    Rajakumar Sivan - 1 year ago
    வாழ்த்துகள்