logo

படைப்பு 'நினைவும் நிகழ்வும்'

Showing 1 - 20 of 30

Year

நினைவும் நிகழ்வும்

வந்துவிழும் அணுகுண்டை
-----------வெடித்தென்னை சிதைக்கச்சொல்
இந்தியத்தாய் உன்மடியில்
-----------இறந்துவிடத் துடிக்கின்றேன் !

ஏவுகனை எனைவீழ்த்த
-----------எதிர்நோக்கி வந்தாலும்
சாவுக்கு அஞ்சாமல்
-----------சிரிப்பதற்கு முயற்சிப்பேன் !

என்மீது தீவிழுந்து
-----------எனைஉருக்கி எரித்தாலும்
என்பூமிதாய்மண்ணை
-----------இழந்து விட மாட்டேன் நான் !

சரஞ்சரமாய் குண்டுகளென்
-----------சதைக்குள்ளே புகுந்தாலும்
சரணடைய என்நாட்டைச்
-----------சத்தியமாய் விடமாட்டேன் !

கட்டில்சுகம் உள்ளதென
-----------காதோரம் சொன்னாலும்
நட்டநடு இரவிலும் நான்
-----------நாடுகாக்கச் சென்றிடுவேன் !

ஒருநாள் வாழ்ந்தாலும்
-----------உயிர்கொடுத்த மண்ணே உன்
திருமுகம் பார்த்துக்கொண்டே
-----------செத்தொழிந்தும் போவேன் நான் !

நரம்புகளால் இமயத்தை
-----------நான்போர்த்திக் காப்பதற்கு
மரணத்தைக் கம்பளியாய்
-----------மாற்றிடவும் சம்மதமே !

என்வீட்டைப் பிரிந்துவந்த
-----------ஏக்கங்கள் இருந்தாலும்
என் நாட்டைக் காப்பதற்கு
-----------எதையும்நான் இழந்திடுவேன் !

கொட்டுமழைச் சாரலிலும்
-----------குடைபிடிக்க எண்ணாமல்
சட்டென்று வரும்போரைச்
-----------சந்திக்கச் செல்வேன் நான் !

எதிரிகளால் சுடப்பட்டு
-----------எனது உடல் சரிந்தாலும்
உதிரத்தால் முத்தமிட்டு
-----------உயிர்கொடுப்பேன் மண்ணிற்கு !

துப்பாக்கி சுமக்கும்என்
-----------தோள்களினால் முடியுமெனில்
எப்போதும் தாய்நாட்டை
-----------ஏந்திக்கொண்டு நின்றிருப்பேன் !

படையோடு செல்லும்நான்
-----------பாதியிலே இறந்தாலும்
கடைசியிலே விட்டமூச்சும்
-----------காஷ்மீருக்குச் செல்என்பேன் !

- ஜின்னா அஸ்மி

View

வேர்த்திரள் - கவிதைகளை சமர்ப்பிக்க எளிய வழிமுறைகள்

அம்மையார் ஹைநூன்பீவி நினைவு பரிசுப்போட்டி - 2019:
அன்புள்ளம் கொண்ட தோழர் தோழமைகள் அனைவருக்கும் அன்பார்ந்த வணக்கங்கள்...
எல்லோரும் ஆவலுடன் எதிர் பார்த்திருந்த "அம்மையார் ஹைநூன்பீவி நினைவு பரிசுப்போட்டி" இந்தாண்டும் உங்களுக்காக படைப்புக்குழுமம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதுவும் மிகவும் வித்தியாசமான முறையில்...
கடந்த ஆண்டு இந்த போட்டியை மிகவும் சிறப்பாக நடத்த உதவிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எமது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்தப் போட்டி அம்மையார் ஹைநூன் பீவி அவர்களுக்கு செய்யும் நினைவாக மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உலகத்திற்கும் தாயாக இருக்கும் இயற்கைக்கு நாம் செய்யும் ஒரு கவியஞ்சலியாக இருக்கட்டும்.
போட்டி விவரங்களும் பரிசு விவரங்களும் தெளிவாக கீழே கொடுக்கப் பட்டுள்ளது... தயவு கூர்ந்து பொறுமையாக படித்து தெரிந்து கொள்ளவும். சந்தேகம் இருப்பின் உடனுக்குடன் இணையதளத்தில் உள்ள கருத்து (கமெண்ட்ஸ்) பகுதியில் கேட்டு தெரிந்து கொள்ளவும்...

பரிசு விவரம்:
மொத்த பரிசு :15000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் பதினைந்தாயிரம் ரூபாய்).
முதல் பரிசு : ஒரு நபர் - 5000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் ஐயாயிரம் ரூபாய்).
இரண்டாம் பரிசு : இரு நபர்கள் - 4000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் தலா இரண்டாயிரம் ரூபாய்).
மூன்றாம் பரிசு : மூன்று நபர்கள் - 3000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் தலா ஆயிரம் ரூபாய்).
சிறப்பு பரிசு :ஆறு நபர்கள் - 3000 (இந்திய ரூபாய் மதிப்பில் தலா ஐநூறு ரூபாய்)
ஆக மொத்தம், பரிசுத்தொகை 15000 ரூபாயிலிருந்து வெற்றி பெரும் 12 நபர்களுக்கு மேற்கண்டவாறு பணமாக பரிசு பகிர்ந்து அளிக்கப் படும் பரிசளிப்பவர் விவரம்: சகா(சலீம் கான்)

View

நினைவும் நிகழ்வும் | கண்ணீர் அஞ்சலி | தோப்பில் முஹம்மது மீரான்

எழுத்தாளர் தோப்பில் முஹம்மது மீரான் அவர்களைப்பற்றியும் அவரது வாழ்க்கைப்பயணம் குறித்தும் படைப்பு 'நினைவும் நிகழ்வும்' நிகழ்ச்சியின் வழியே ஒரு பார்வை... தொகுப்புரை & பின்னணிக் குரல் ரூஃபஸ் வி ஆண்டனி வடிவமைப்பு & தயாரிப்பு படைப்பு குழுமம்.

View

சிறப்புரை - எழுத்தாளர். பவா செல்லதுரை | படைப்பு குழுமம் | மூன்றாம் ஆண்டு முப்பெரு விழா - 2019

சிறப்புரை - எழுத்தாளர். பவா செல்லத்துரை |
படைப்பு குழுமம் | மூன்றாம் ஆண்டு முப்பெரு விழா - 2019

நாள்: 08.09.2019 - ஞாயிற்றுக்கிழமை
இடம்: அருங்காட்சியக கலையரங்கம், எழும்பூர், சென்னை

View

எரியும் மூங்கில் இசைக்கும் நெருப்பு - நூல் வெளியீடு | நடன. சந்திரமோகன் | படைப்பு பதிப்பகம் | 2019

எரியும் மூங்கில் இசைக்கும் நெருப்பு - நூல் வெளியீடு | நடன. சந்திரமோகன் | படைப்பு பதிப்பகம் | 2019

நூல் வகை: கவிதை
நூல் வெளியிட்டவர்: கலை இலக்கிய விமர்சகர் இந்திரன் அவர்கள்
நூல் பெற்றுக் கொண்டவர்: கவிஞர். வெற்றிப்பேரொளி , அவர்கள்

படைப்பு குழுமம்
மூன்றாம் ஆண்டு முப்பெரு விழா - 2019

நாள்: 08.09.2019 - ஞாயிற்றுக்கிழமை
இடம்: அருங்காட்சியக கலையரங்கம், எழும்பூர், சென்னை

View

பொலம்படைக் கலிமா - நூல் வெளியீடு | ஜோசப் ஜூலியஸ் | படைப்பு பதிப்பகம் | 2019

பொலம்படைக் கலிமா - நூல் வெளியீடு | ஜோசப் ஜூலியஸ் | படைப்பு பதிப்பகம் | 2019

நூல் வகை: கவிதை
நூல் வெளியிட்டவர்: கலை இலக்கிய விமர்சகர் இந்திரன் அவர்கள்
நூல் பெற்றுக் கொண்டவர்: கவிஞர். மெளனன் யாத்ரீகா அவர்கள்

படைப்பு குழுமம்
மூன்றாம் ஆண்டு முப்பெரு விழா - 2019

நாள்: 08.09.2019 - ஞாயிற்றுக்கிழமை
இடம்: அருங்காட்சியக கலையரங்கம், எழும்பூர், சென்னை

View

தேநீர் கடைக்காரரின் திரவ ஓவியம் |- நூல் வெளியீடு | பிரபு சங்கர். க| படைப்பு பதிப்பகம் | 2019

தேநீர் கடைக்காரரின் திரவ ஓவியம் |- நூல் வெளியீடு | பிரபு சங்கர். க| படைப்பு பதிப்பகம் | 2019

நூல் வகை: கவிதை
நூல் வெளியிட்டவர்: கவிஞர். அமிர்தம் சூர்யா அவர்கள்
நூல் பெற்றுக் கொண்டவர்:  பிரபு சங்கரின் பெற்றோர்

படைப்பு குழுமம்
மூன்றாம் ஆண்டு முப்பெரு விழா - 2019

நாள்: 08.09.2019 - ஞாயிற்றுக்கிழமை
இடம்: அருங்காட்சியக கலையரங்கம், எழும்பூர், சென்னை

View

சொல் எனும் வெண்புறா- நூல் வெளியீடு | மதுரா (தேன்மொழி ராஜகோபால்) | படைப்பு பதிப்பகம் | 2019

சொல் எனும் வெண்புறா- நூல் வெளியீடு | மதுரா (தேன்மொழி ராஜகோபால்) | படைப்பு பதிப்பகம் | 2019

நூல் வகை: கவிதை
நூல் வெளியிட்டவர்: கலை இலக்கிய விமர்சகர் இந்திரன் அவர்கள்
நூல் பெற்றுக் கொண்டவர்: திருமதி. சரஸ்வதி அவர்கள்

படைப்பு குழுமம்
மூன்றாம் ஆண்டு முப்பெரு விழா - 2019

நாள்: 08.09.2019 - ஞாயிற்றுக்கிழமை
இடம்: அருங்காட்சியக கலையரங்கம், எழும்பூர், சென்னை

View

யாவுமே உன் சாயல் - நூல் வெளியீடு | காயத்ரி ராஜசேகர் | படைப்பு பதிப்பகம் | 2019

யாவுமே உன் சாயல் - நூல் வெளியீடு | காயத்ரி ராஜசேகர் | படைப்பு பதிப்பகம் | 2019

நூல் வகை: கவிதை
நூல் வெளியிட்டவர்: கவிஞர். அமிர்தம் சூர்யா அவர்கள்
நூல் பெற்றுக் கொண்டவர்: காயத்ரி ராஜசேகரின் பெற்றோர்

படைப்பு குழுமம்
மூன்றாம் ஆண்டு முப்பெரு விழா - 2019

நாள்: 08.09.2019 - ஞாயிற்றுக்கிழமை
இடம்: அருங்காட்சியக கலையரங்கம், எழும்பூர், சென்னை

View

வான்காவின் சுவர், வேர்த்திரள் - நூல் வெளியீடு | ஜின்னா அஸ்மி | படைப்பு பதிப்பகம் | 2019

வான்காவின் சுவர் - நூல் வெளியீடு | ஜின்னா அஸ்மி | படைப்பு பதிப்பகம் | 2019

நூல் வகை: படைப்பு குழுமம் கவிதைகள்
நூல் வெளியிட்டவர்: திரைப்பட இயக்குநர். N. லிங்குசாமி அவர்கள் | நூல் பெற்றுக் கொண்டவர் : கவிஞர். பிருந்தா சாரதி அவர்கள்

வேர்த்திரள் - நூல் வெளியீடு | சகா | படைப்பு பதிப்பகம் | 2019

நூல் வகை: கவிக்கோ பிறந்தநாள் பரிசுப்போட்டி - 2019 & ஹைநூன்பீவி நினைவு பரிசுப்போட்டி - 2019 போட்டியில் கலந்து கொண்ட கவிதைகள்
நூல் வெளியிட்டவர்: திரைப்பட இயக்குநர். N. லிங்குசாமி அவர்கள் | நூல் பெற்றுக் கொண்டவர் : எழுத்தாளர். பவா செல்லத்துரை அவர்கள்.

படைப்பு குழுமம்
மூன்றாம் ஆண்டு முப்பெரு விழா - 2019

நாள்: 08.09.2019 - ஞாயிற்றுக்கிழமை
இடம்: அருங்காட்சியக கலையரங்கம், எழும்பூர், சென்னை

View

இருளும் ஒளியும் - நூல் வெளியீடு | பிருந்தா சாரதி | படைப்பு பதிப்பகம் | 2019

இருளும் ஒளியும் - நூல் வெளியீடு | பிருந்தா சாரதி | படைப்பு பதிப்பகம் | 2019

நூல் வகை: கவிதை
நூல் வெளியிட்டவர்: திரைப்பட இயக்குநர். N. லிங்குசாமி அவர்கள் | நூல் பெற்றுக் கொண்டவர் : எழுத்தாளர். பவா செல்லத்துரை அவர்கள்..

படைப்பு குழுமம்
மூன்றாம் ஆண்டு முப்பெரு விழா - 2019

நாள்: 08.09.2019 - ஞாயிற்றுக்கிழமை
இடம்: அருங்காட்சியக கலையரங்கம், எழும்பூர், சென்னை

View

இசைதலின் திறவு - நூல் வெளியீடு | ஜானு இந்து | படைப்பு பதிப்பகம் | 2019

இசைதலின் திறவு - நூல் வெளியீடு | ஜானு இந்து | படைப்பு பதிப்பகம் | 2019

நூல் வகை: கவிதை
நூல் வெளியிட்டவர்: திருமிகு. ஜெய்வந்த், அவர்கள் |
நூல் பெற்றுக் கொண்டவர்: திருமிகு. வில்ஸ் தமிழ், அவர்கள்

படைப்பு குழுமம்
மூன்றாம் ஆண்டு முப்பெரு விழா - 2019

நாள்: 08.09.2019 - ஞாயிற்றுக்கிழமை
இடம்: அருங்காட்சியக கலையரங்கம், எழும்பூர், சென்னை

View

நம் காலத்துக் கவிதை - நூல் வெளியீடு | விக்ரமாதித்யன் | படைப்பு பதிப்பகம் | 2019

நம் காலத்துக் கவிதை - நூல் வெளியீடு | விக்ரமாதித்யன் | படைப்பு பதிப்பகம் | 2019

வாழ்நாள் சாதனையாளர் விருது &  ஏற்புரை | கவிஞர். விக்ரமாதித்யன்.
நூல் வகை: கட்டுரை
நூல் வெளியிட்டவர்: திரைப்பட இயக்குநர். N. லிங்குசாமி அவர்கள் | நூல் பெற்றுக் கொண்டவர் : எழுத்தாளர். பவா செல்லத்துரை அவர்கள்..

படைப்பு குழுமம்
மூன்றாம் ஆண்டு முப்பெரு விழா - 2019

நாள்: 08.09.2019 - ஞாயிற்றுக்கிழமை
இடம்: அருங்காட்சியக கலையரங்கம், எழும்பூர், சென்னை

View

Showing 1 - 20 of 30 ( for page 1 )