படைப்பு ‘தகவு’ எண்பத்தொன்றாவது இதழ் உங்கள் கண்முன் பரந்து விரிந்திருக்கிறது.
படைப்பு
இலக்கியக் குழுமம் நடத்திய கவிக்கோ பிறந்தநாள் பரிசுப்போட்டி 2024 – முடிவுகள் இவ்இதழில்
வெளியாகியுள்ளன. எழுத்தாளர் மியா கூட்டோவின் நேர்காணல்
தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு இவ்இதழில் வெளியாகியுள்ளது. விருதுகளும் இலக்கிய நிழல்களும்
என்ற ஆண்டன் பெனியின் எள்ளல் கட்டுரை, பொயட் ஆஃப் தி வேஸ்ட்ஸ் திரைப்படப் பார்வை, ஸ்ரீரசாவின்
கவிதையுலகம், வெற்றி குறித்த ஆதிரனின் அலசல், நாகம்மையார் குறித்த கட்டுரை என இவ்இதழ்
நிறைந்துள்ளது.