படைப்பு ‘தகவு’ எண்பத்துமூன்றாவது இதழ் உங்கள் கண்முன் பரந்து
விரிந்திருக்கிறது.
இவ்இதழ் பெண்களின் படைப்புகளுடன் வெளிவந்திருக்கிறது. படைப்பு
பதிப்பகம் வழியாகத் தம் படைப்புகளை வெளிக்கொணர்ந்து இலக்கிய வெளியில்
தனித்துவத்துடன் இயங்கிக்கொண்டிருக்கும் பெண் படைப்பாளர்களின் எழுத்துப்
பயணம் குறித்த பகிர்வுகள் இதழில் வெளியாகியுள்ளன.
ஸ்ரீ நாராயண குருவின் வாழ்க்கை, கட்டிலின் பரிமாணங்கள், தெய்யம் என்னும்
கலை வடிவம், பெண் கொள்ள வேண்டிய விழிப்புணர்வு, கடிதங்கள் அளித்த சுவை
பற்றிய கட்டுரைகளும் மூன்று சிறுகதைகளும் கவிதைகளும் இடம்பெற்றுள்ளன.
Ratings & Reviews
No Review Found