வணக்கம். படைப்பு ‘தகவு’ எண்பதாவது இதழ் உங்கள் கண்முன் பரந்து விரிந்திருக்கிறது.
2024ஆம் ஆண்டில் தங்களை ஈர்த்த புத்தகங்கள் குறித்துப் படைப்பாளர்களும் வாசிப்பாளர்களும் பகிர்ந்துகொள்ளும் பகுதி இவ்இதழில் இடம்பெற்றுள்ளது. கவிஞர் ந.பெரியசாமியுடனான நேர்காணல் இவ்இதழில் வெளியாகியுள்ளது. உலக சினிமா பகுதியில் ‘சம்சாரா’ திரைப்படம் அலசப்பட்டுள்ளது. ஆண்டன் பெனியின் எள்ளல் கட்டுரை வெளியாகியுள்ளது.
Ratings & Reviews
No Review Found