வணக்கம். படைப்பு ‘தகவு’ எழுபத்தேழாவது இதழ் உங்கள் கண்முன் பரந்து விரிந்திருக்கிறது.

படைப்பு விழா 2024 கொண்டாட்டத் தொகுப்பு இவ்இதழில் வெளியாகியுள்ளது.

படைப்பு பதிப்பக வெளியீட்டு நூல்களின் சில பகுதிகள் இவ்இதழில் பிரசுரிக்கப்பட்டுள்ளன. நூல் குறித்த அறிமுகத்தை அவை வழங்கும்.

பிரபுசங்கரின் 90’ஸ் கிட்ஸ், எம்.எம்.தீனின் நீர்ப்பரணி நாவல், ஜெ.பிரான்சிஸ் கிருபாவின் கையெழுத்துப் பிரதியுடன் உருவாகியுள்ள ஓலங்கள் சுழலும் உடைந்த இசைத்தட்டு, கவிஞர் விக்ரமாதித்யன் வழங்கிய மதிப்புரைகளாலான தற்காலக் கவிதைகள், சி.எம்.முத்து எழுதியுள்ள சிறுகதைகளின் தொகுப்பான புளிப்புக்கனிகள், மணி அமரனின் தனியொரு அன்றில், அன்பழகன் ஜியின் தாழப் பறக்கும் பருந்து, கரிகாலனின் தெளிவின்மையின் இன்பம், பிரசாத்தின் மரபணுக்கள், எலியாஸ் ஜான் ஜோசப்பின் ஏற்கனவே மற்றும் பெருங்கடலின் அரக்கன், அன்புச்செல்வி சுப்புராஜின் டோடோ, சு.பிரவந்திகாவின் லூபா யானை என்னும் நூல்களின் பகுதிகள் இவ்இதழில் வெளியாகியுள்ளன.

0.0 (0 Reviews)
PDF Preview

Ratings & Reviews
  • No Review Found

To Review

Related Magazine