வணக்கம். படைப்பு ‘தகவு’ எழுபதாவது இதழ் உங்கள் கண்முன் பரந்து விரிந்திருக்கிறது.

கவிக்கோ பிறந்தநாள் பரிசுப்போட்டிக்கான முடிவுகள் இவ்இதழில் வெளியாகியுள்ளன. தத்துவார்த்தப் பின்புலத்திலான கவிதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன. படைப்பாளர் கவிதைக்காரன் இளங்கோவுடனான நேர்காணலின் சென்ற இதழ்த் தொடர்ச்சி இவ்இதழில் வெளியாகியுள்ளது. கவிஞர் விக்ரமாதித்யனுக்கு இதழாளர் சுகன் எழுதிய கடிதங்கள், திருமணம் குறித்த ஆதிரனின் பார்வை, சொசைட்டி ஆப் தி ஸ்னோ என்ற திரைப்பட அலசல், கவிஞர் கனிமொழியின் கவிதைகள் குறித்த மு.முருகேஷின் திறனாய்வு, டாடாயிஸம் பற்றிய ஆழமான கருத்துக்களை உரைத்திருக்கும் அமிர்தம் சூர்யாவின் கட்டுரை, புத்தகங்கள் குறித்த தன் பாடல் பற்றிய ஏகாதசியின் அனுபவம் என இவ்இதழின் பகுதிகள் அமைந்துள்ளன.

0.0 (0 Reviews)
PDF Preview

Ratings & Reviews
  • No Review Found

To Review

Related Magazine