logo

படைப்பு தகவு - கலை இலக்கிய திங்களிதழ் - 16


    http://padaippu.com/storage/app/public/213/16-PadaippuThagavu-Aug2019.pdf
  • படைப்பு தகவு - கலை இலக்கிய திங்களிதழ் - 16
101326   0  
Download
படைப்பு ‘தகவு’ பதினாறாம் மின்னிதழ் உங்கள் கண்முன் விரிந்துபரந்திருக்கிறது. படைப்புக் குழுமத்தின் இலக்கிய விருதுகள் பெறும் நூல்கள் குறித்த அறிமுகம் இவ்இதழில் இடம்பெற்றுள்ளது. ‘தேநீர் சாலை’ என்ற தலைப்பில் கரிகாலன் எழுதும் தொடர் ஆரம்பமாகியுள்ளது. ஊர்மிளை என்ற தலைப்பில் புதுக்கவிதைக் காவியமும் அரங்கேறத் தொடங்கியுள்ளது. விக்ரமாதித்தன், திருமேனி எழுதிய நூல் மதிப்புரைகள் இடம்பெற்றுள்ளன. எழுத்தாளர் பாமரனுடனான இயல்பான சந்திப்புடன் ஆசியான் கவிஞர் க.து.மு.இக்பால், நோபல் விருதாளர் ஹெர்ட்டா முல்லர், கவிஞர் நா.முத்துக்குமார் குறித்த கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. இன்னும் சிறுகதைகள், கட்டுரைகள், தொடர்கள், அனுபவங்கள் என உள்ள அனைத்துப் பகுதிகளையும் வாசியுங்கள்.. விவாதியுங்கள்.. பகிருங்கள்.

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.