நேர்காணல்
கவிஞர் விக்ரமாதித்தன் : பொள்ளாச்சி அபி

கட்டுரைகள்
கவிஜி | முனைவர் சா.இன்குலாப் | ஜி.சிவக்குமார் | சக.முத்துக்கண்ணன் | தா. ஜோ. ஜூலியஸ் | கோ.லீலா | சூர்யநிலா | கட்டாரி | சக்தி ஜோதி | முகம்மது பாட்சா | பழநியப்பன் கிருஷ்ணமூர்த்தி

மாணவர் பக்கம்
செ.கிருஷ்ணன் | செ. மார்ட்டின் ராஜா

நூல் விமர்சனம்
ஆசு சுப்பிரமணியம்

கவிதைகள்
கவிதைமொழியன் | கனிமொழி ஜி | கரிகாலன் | மனுஷி | ஸ்டாலின் சரவணன் | ஜே.பிரோஸ்கான் | கார்த்திகா அ | போஸ்பிரபு | ஜின்னா அஸ்மி

சிறுகதைகள்
பிரேமபிரபா | பிறைமதி
படைப்பு ‘தகவு’ ஒன்பதாம் மின்னிதழ் உங்கள் கண்முன் ஒளிவீசிப் பரந்துவிரிந்திருக்கிறது. நவீனத் தமிழ்க் கவிதை அடையாளம் கவிஞர் விக்ரமாதித்யன். எளிய மனிதர்.. வலிமையான கவிஞர். வாழ்வின் பல பாதைகளிலும் பயணப்பட்டுக் கவிஞராக நிலைத்திருப்பவர். நல்ல கவிதைகளையும், கவிஞர்களையும் இனங்கண்டு சொல்லும் இனிய இலக்கியர். ஆழ்ந்த வாசிப்பும் அகன்ற கவித்திறனும் கொண்ட கவிஞரது நேர்காணல் இவ்இதழில் இடம்பெற்றுள்ளது. நிலைத்துக் கவி புனைய வேண்டியுள்ளமை, இசங்களைக் கருத வேண்டாக் கவிஞர்கள், சமகாலக் கவிதை நிலை எனக் கவிப்பரப்பு குறித்த பல சிந்தனைகளை முன்வைத்துள்ளார். மேலும், இவ்இதழில் கடந்த 2018ஆம் ஆண்டின் இலக்கியப் போக்கு குறித்த விரிவான கட்டுரை இடம்பெற்றுள்ளது. தமக்குள் அதிர்வுகளை நிகழ்த்திய நூல்கள் குறித்த வாசிப்பனுபவங்கள் கட்டுரைகளாக இடம்பெற்றுள்ளன. இன்னும் கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், தொடர்கள், அனுபவங்கள் என உள்ள அனைத்துப் பகுதிகளையும் வாசியுங்கள்.. விவாதியுங்கள்.. பகிருங்கள்.
நிறுவனர் & நிர்வாக ஆசிரியர்
ஜின்னா அஸ்மி

ஆசிரியர்
ஆசியாதாரா

நிர்வாக குழு
சலீம் கான் (சகா) | இப்ராஹிம் ஷரீப்

தலைமை நிருபர்
வலங்கைமான் நூர்தீன்

நிருபர்கள் குழு
முனைவர் கோ.நித்தியா | ஸ்டெல்லா தமிழரசி | தனபால் பவானி

முதன்மை வடிவமைப்பாளர்
கமல் காளிதாஸ்

வடிவமைப்பாளர்
ஐசக்

இணையதள வடிவமைப்புக்குழு
சிவகார்த்திகேயன் | முகமது ரஷீத்

ஓவியக் கலைஞர்கள்
கொ. வடிவேல் | அழ. ரஜினிகாந்தன்

தகவு இதழுக்கு படைப்புகள் மற்றும் கருத்துக்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி
padaippugal@padaippu.com

அலைபேசி எண்
9489375575