நேர்காணல்
எழுத்தாளர் பிரபஞ்சன் | அகன்

கட்டுரைகள்
எழுத்தாளர் கவிஞர் கரிகாலன் | எழுத்தாளர் போகன் சங்கர் | கவிஞர் மனோமோகன் | கவிஞர் முருக தீட்சண்யா | பவா செல்லதுரை | தா. ஜோ. ஜூலியஸ் | நிலாமகள் | கட்டாரி | முகம்மது பாட்சா | வீரசோழன் கா.சோ. திருமாவளவன் | சக்தி ஜோதி | தேவரசிகன் | பழநியப்பன் கிருஷ்ணமூர்த்தி

மாணவர் பக்கம்
நெப்போலியன்

கவிதைகள்
பிருந்தா சாரதி | கார்த்திக் திலகன் | பி.கே.சாமி | சௌவி | அன்டோனியோ மச்டோ | மயிலாடுதுறை இளையபாரதி | சந்துரு | சரண்யாசத்தியநாராயணன் | க.ராஜகுமாரன் | முனியாண்டி_ராஜ் | ஜின்னா அஸ்மி

சிறுகதைகள்
பிரேமபிரபா | வதிலை பிரபா | விந்தன்
படைப்பு ‘தகவு’ எட்டாம் திங்களிதழ் உங்கள் கண்முன் ஒளிவீசிப் பரந்துவிரிந்திருக்கிறது. எழுத்தாளர் பிரபஞ்சன் சமகாலத் தலைசிறந்த தமிழ் எழுத்தாளுமையாகத் திகழ்ந்தவர். உணர்வின் ஆழங்களைத் தன் படைப்புகளுக்குள் செதுக்கியவர். பெண்ணுலகின் பூடக இயக்கங்களைக்கூடத் துல்லியப்படுத்தியவர். எழுத்தாளர் பிரபஞ்சன் நினைவு நேர்காணல், கட்டுரைகள் இவ்இதழில் வெளியாகியுள்ளன. ‘எழுத்து’ இதழின் வாயிலாகத் தமிழ் எழுத்துலகில் நீங்கா இடம்பிடித்த சி.சு.செல்லப்பா குறித்த கட்டுரை இவ்இதழில் இடம்பெற்றுள்ளது. தக்கைபாபு சிற்றிதழ், இலக்கிய இயக்கம், கவிதைகள், விவாதங்கள் மூலம் இலக்கிய வெளியிலும், இலக்கியவாதிகளின் மனவெளியிலும் இடம்கொண்டிருக்கிறார். தக்கை பாபுவின் நினைவு சுமந்த கட்டுரை ஒன்று இவ்இதழில் வெளியாகியுள்ளது. மாணவப் பருவ வெற்றியாளர்களின் அனுபவங்கள் இவ்இதழ் முதல் ‘சென்றேன் வென்றேன்’ என்ற பகுதியில் பதியப்படவுள்ளன. இவ்இதழின் அனைத்துக் கவிதைகளும் கஜா புயலைப் பேசுவன. கவிச்சித்திரம், படைப்புலகம் பகுதிக் கவிதைகள் கஜா துயரின் கண்ணீர்த்துளிகள். இன்னும் சிறுகதைகள், கட்டுரைகள், தொடர்கள், அனுபவங்கள் என உள்ள அனைத்துப் பகுதிகளையும் வாசியுங்கள்.. விவாதியுங்கள்.. பகிருங்கள்
நிறுவனர் & நிர்வாக ஆசிரியர்
ஜின்னா அஸ்மி

ஆசிரியர்
ஆசியாதாரா

நிர்வாக குழு
சலீம் கான் (சகா) | இப்ராஹிம் ஷரீப்

தலைமை நிருபர்
வலங்கைமான் நூர்தீன்

நிருபர்கள் குழு
முனைவர் கோ.நித்தியா | ஸ்டெல்லா தமிழரசி | தனபால் பவானி

முதன்மை வடிவமைப்பாளர்
கமல் காளிதாஸ்

வடிவமைப்பாளர்
ஐசக்

இணையதள வடிவமைப்புக்குழு
சிவகார்த்திகேயன் | முகமது ரஷீத்

ஓவியக் கலைஞர்கள்
கொ. வடிவேல் | அழ. ரஜினிகாந்தன்

தகவு இதழுக்கு படைப்புகள் மற்றும் கருத்துக்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி
padaippugal@padaippu.com

அலைபேசி எண்
9489375575