நேர்காணல்
கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்களுடன் கவிஜி

கட்டுரைகள்
பிருந்தா சாரதி | கட்டாரி | தா. ஜோ. ஜூலியஸ் | பொ.முத்துவேல், பொன்குமார் |முகம்மது பாட்சா | கல்வெட்டு சொர்ணபாரதி | சக்தி ஜோதி | முனைவர் ஹாஜாகனி | கோ.லீலா | பழநியப்பன் கிருஷ்ணமூர்த்தி

நூல் விமர்சனம்:
: ழ என்ற பாதையில் நடப்பவன் கார்த்திக் திலகன்

மாணவர் பக்கம்:
ஈரிருநாள் இலங்கை தமிழ்பாரதன்

கவிதைகள்
விக்கிரமாதித்யன் | துரை.நந்தகுமார் | ஜின்னா அஸ்மி | ஹரணி | வீ.கதிரவன் | பிரபுசங்கர்_க | ரா.த.ஜீவித்தா | மனோ ரெட் | க. மகுடபதி | க.ராஜகுமாரன் |

சிறுகதைகள்
நா.விச்வநாதன் | பிரேமபிரபா | புதுமைப்பித்தன்
படைப்பு ‘தகவு’ ஏழாம் மின்னிதழ் உங்கள் கண்முன் ஒளிவீசிப் பரந்துவிரிந்திருக்கிறது. வானம்பாடி இயக்கக் கவிஞர்களில் முதன்மையானவர் கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம். அன்றுதொட்டு இன்றுவரை கவிதைச்சூழலில், கல்விச்சூழலில் அவ்வக்காலத்திற்கேற்பத் தன்னைத் தகவமைத்துக்கொண்டு தொடர்ந்து இயங்கிவருபவர். இன்னமும் எழுதத் துடித்துக்கொண்டிருக்கிற அந்த வானம்பாடிக் கவிஞரின் நேர்காணல் இவ்இதழில் சிறப்புற இடம்பெற்றுள்ளது. ந.முத்துசாமி தமிழ்க் கலையுலகின் ஆகச்சிறந்த ஆளுமைகளில் ஒருவர். அவரது வாழ்வினைக் கலைவரலாறு பேசிநிற்கும்.. இங்கு அவரது மறைவினைப் பிருந்தாசாரதி பேசியிருக்கிறார். நோபல் விருது மற்றும் அவ்விருதுபெற்ற இலக்கிய ஆளுமைகள் குறித்து ஆராயும் தொடர் ‘இலக்கியத்தின் தோரணவாயில்’ இவ்இதழில் தொடங்குகிறது. இவ்இதழின் மாத்தனிச்சிறப்பு.. ‘ஆதி’க்கவிஞர் விக்கிரமாதித்யனின் கவிதை. மேலும், கதைகள், கட்டுரைகள், தொடர்கள் என இலக்கியச் சிறப்புமிக்க பகுதிகள் தரம்மிக்கு அமைந்துள்ளன.
நிறுவனர் & நிர்வாக ஆசிரியர்
ஜின்னா அஸ்மி

ஆசிரியர்
ஆசியாதாரா

நிர்வாக குழு
சலீம் கான் (சகா) | இப்ராஹிம் ஷரீப்

தலைமை நிருபர்
வலங்கைமான் நூர்தீன்

நிருபர்கள் குழு
முனைவர் கோ.நித்தியா | ஸ்டெல்லா தமிழரசி | தனபால் பவானி

முதன்மை வடிவமைப்பாளர்
கமல் காளிதாஸ்

வடிவமைப்பாளர்
ஐசக்

இணையதள வடிவமைப்புக்குழு
சிவகார்த்திகேயன் | முகமது ரஷீத்

ஓவியக் கலைஞர்கள்
கொ. வடிவேல் | அழ. ரஜினிகாந்தன்

தகவு இதழுக்கு படைப்புகள் மற்றும் கருத்துக்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி
padaippugal@padaippu.com

அலைபேசி எண்
9489375575