நேர்காணல்
கோவை ஞானி அவர்களுடன்| கவிஜி

கட்டுரைகள் :
மானசீகன் | முனைவர் ஹாஜாகனி | பொ.முத்துவேல் | தனபால்பவானி | ஜே.பிரோஸ்கான் | முகம்மது பாட்சா | கட்டாரி | இரா.விசுவேசுவரன் | ஜி ராஜன்

நூல் விமர்சனம்
பாகன் திரும்பும் வரை - துரை.நந்தகுமார்

மாணவர் பக்கம்
ஈரிருநாள் இலங்கை தமிழ்பாரதன்

கவிதைகள்

கண்டராதித்தன் | கார்த்திக் திலகன் | கயல் | ஜின்னா அஸ்மி |மதுரா | ராம் பெரியசாமி | ஜி.சிவக்குமார் | சுயம்பு | கோ.லீலா

சிறுகதைகள்

ந.பிச்சமூர்த்தி | பிறைமதி | பிரேமபிரபா

மற்றவை
குருதிப்பூ பழநியப்பன் கிருஷ்ணமூர்த்தி | படைப்புக் குழும இரண்டாமாண்டு விழாப் புகைப்படங்கள்
படைப்பு ‘தகவு’ ஆறாம் மின்னிதழ் உங்கள் கண்முன் ஒளிவீசிப் பரந்துவிரிந்திருக்கிறது. கோவைஞானி தமிழுலகம் கொண்டாடப்படவேண்டிய முதுபெரும் திறனாய்வாளர். மார்க்சியத்தைத் தமிழுடன் இணைத்து மனதுக்கு நெருக்கமாக்கும் அவரது நேர்காணல் இவ்இதழில் இடம்பெற்றுள்ளது. சிறுபருவ இனிய உள்ளங்களைப் பேச்சு வழக்கில் அறிமுகப்படுத்தும் ‘சிலேட்டுக்குச்சி’ என்னும் தொடர் தொடங்கப்பட்டுள்ளது. காந்தி குறித்த அனுபவங்கள் மற்றும் அறிமுகங்களை மையப்படுத்தி இருகட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. கவிதைகளுக்காக இதுவரை வெளிவந்த கவிச்சித்திரம் பகுதியுடன் ‘படைப்புலகம்’ என்ற புதிய பகுதியும் ‘கஸல்’ கவிதைத் தொடரும் இணைந்துள்ளன. மேலும், கதைகள், கட்டுரைகள், தொடர்கள் என இலக்கியச் சிறப்புமிக்க பகுதிகள் தரம்மிக்கு அமைந்துள்ளன.
நிறுவனர் & நிர்வாக ஆசிரியர்
ஜின்னா அஸ்மி

ஆசிரியர்
ஆசியாதாரா

நிர்வாக குழு
சலீம் கான் (சகா) | இப்ராஹிம் ஷரீப்

தலைமை நிருபர்
வலங்கைமான் நூர்தீன்

நிருபர்கள் குழு
முனைவர் கோ.நித்தியா | ஸ்டெல்லா தமிழரசி | தனபால் பவானி

முதன்மை வடிவமைப்பாளர்
கமல் காளிதாஸ்

வடிவமைப்பாளர்
ஐசக்

இணையதள வடிவமைப்புக்குழு
சிவகார்த்திகேயன் | முகமது ரஷீத்

ஓவியக் கலைஞர்கள்
கொ. வடிவேல் | அழ. ரஜினிகாந்தன்

தகவு இதழுக்கு படைப்புகள் மற்றும் கருத்துக்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி
padaippugal@padaippu.com

அலைபேசி எண்
9489375575