படைப்புக் குழும இரண்டாம் ஆண்டு விழா
சந்துரு

கட்டுரைகள்
மு.சு.கண்மணி | கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் | கவிஞர் மு. மேத்தா | முகம்மது பாட்சா | ஆண்டன் பெனி | முனியாண்டிராஜ் | மானசீகன் | ரூஃபஸ் வி ஆண்டனி

மாணவர் பக்கம்
ஈரிருநாள் இலங்கை பயணக்கட்டுரை தமிழ்பாரதன்

கவிதைகள்
நேசமித்திரன் | ஏ.நஸ்புள்ளாஹ் |யாழ்தண்விகா | முருகன்.சுந்தரபாண்டியன்

சிறுகதைகள்
கவிஜி | முரளி | பிரேமபிரபா

மற்றவை
பேராசிரியர் எச்.பாலசுப்பிரமணியம் | ஆகி | முனைவர் ஹாஜாகனி | கருத்துத் துளிகள் | நூல் அறிமுகம்
படைப்பு ‘தகவு’ ஐந்தாம் மின்னிதழ் உங்கள் கண்முன் ஒளிவீசிப் பரந்திருக்கிறது. உயர்தனிச் செம்மொழியான தமிழைக் காலந்தோறும் முளைத்தெழுந்த பல அமைப்புக்கள் செவ்வனே வளர்த்துவந்துள்ளன. நேரடியாய்ப் புலவர்கள் கூடிய அன்றைய சங்கம் முதல் முகநூலில் கவிஞர்கள் கூடும் இன்றைய குழுக்கள் வரை அமைப்புகளின் இயக்கங்கள் நிலைத்த இலக்கியங்களாகப் பதியப்பட்டுவருகின்றன. அவ்வழி, இம்மாதத்திற்குரிய தகவு, முகநூலில் இயங்கும் படைப்புக் குழுமம் சென்னை அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் நடத்திய இரண்டாம் ஆண்டு விழாவை முன்னிறுத்திச் சில கட்டுரைகளைத் தாங்கிவந்துள்ளது. பெரியார் பிறந்த மாதம் இது. சமூகத்தைச் சிதைக்கும் எதற்கெதிராகவும் தன் பேச்சால், எழுத்தால் குரல் கொடுத்தவர் பெரியார். பெரியாரைப் போற்றும் கடப்பாடு இச்சமூகத்தின் எவ்இதழுக்கும் உண்டு. தலைநிமிர வைத்த பெரியாரைத் தலைகுனிந்து வணங்குகிறது தகவு. மேலும், கதைகள், கவிதைகள், கட்டுரைகள், தொடர்கள் என இலக்கியச் சிறப்புமிக்க பகுதிகள் தரம்மிக்கு அமைந்துள்ளன.
நிறுவனர் & நிர்வாக ஆசிரியர்
ஜின்னா அஸ்மி

ஆசிரியர்
ஆசியாதாரா

நிர்வாக குழு
சலீம் கான் (சகா) | இப்ராஹிம் ஷரீப்

தலைமை நிருபர்
வலங்கைமான் நூர்தீன்

நிருபர்கள் குழு
முனைவர் கோ.நித்தியா | ஸ்டெல்லா தமிழரசி | தனபால் பவானி

முதன்மை வடிவமைப்பாளர்
கமல் காளிதாஸ்

வடிவமைப்பாளர்
ஐசக்

இணையதள வடிவமைப்புக்குழு
சிவகார்த்திகேயன் | முகமது ரஷீத்

ஓவியக் கலைஞர்கள்
கொ. வடிவேல் | அழ. ரஜினிகாந்தன்

தகவு இதழுக்கு படைப்புகள் மற்றும் கருத்துக்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி
padaippugal@padaippu.com

அலைபேசி எண்
9489375575