நேர்காணல்:
கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களுடன் | தனபால் பவானி

கட்டுரைகள்:
முகம்மது பாட்சா | சக்திஅருளானந்தம் | மானசீகன் | முகமது ஃபாரூக் | தமிழன் பிரசன்னா | பாரதிநிவேதன் | •முனைவர்பீ.மு.மன்சூர் | பழநியப்பன் கிருஷ்ணமூர்த்தி

நூல் விமர்சனம்:
“மகிழ்ச்சியான பன்றிக்குட்டி” - வெய்யில் | கார்த்திக் திலகன்

மாணவர் பக்கம்:v ஈரிருநாள் இலங்கை – தமிழ்பாரதன்

கவிதைகள்:
ஆண்டன் பெனி | மனுஷி |அன்பில்பிரியன் | ர. மதன் குமார்

சிறுகதைகள் :
சூர்யகாந்தன் | சிறுமேதாவி | பிரேமபிரபா
படைப்பு ‘தகவு’ நான்காம் மின்னிதழ் உங்கள் கண்முன் ஒளிவீசிப் பரந்திருக்கிறது. நல்ல வாசிப்புத்திறன் உள்ள பலராலும் கவனிக்கப்படக்கூடிய இதழாக நம் தகவு வளர்ந்துவருவது குறித்து மிக்க மகிழ்ச்சி. நிறைகளோடு திருத்திச் செய்யவேண்டியவற்றையும் சுட்டிக்காட்டும் அன்பு உள்ளங்களுக்கு என்றும் கடமைப்பட்டுள்ளோம். சுதந்திர தினம் குறித்த நினைவுகளுடன், கலைஞரின் மறைவு குறித்த வருத்தத்தையும் இதழ் பதிவுசெய்துள்ளது. சமகாலத் தலைசிறந்த கவிஞரான ஈரோடு தமிழன்பனின் நேர்காணல் வெளியாகியுள்ளது. கதைகள், கவிதைகள், கட்டுரைகள், தொடர்கள் என இலக்கியச் சுவைக்குரிய பகுதிகள் உங்களுக்காய்..
நிறுவனர் & நிர்வாக ஆசிரியர்
ஜின்னா அஸ்மி

ஆசிரியர்
ஆசியாதாரா

நிர்வாக குழு
சலீம் கான் (சகா) | இப்ராஹிம் ஷரீப்

தலைமை நிருபர்
வலங்கைமான் நூர்தீன்

நிருபர்கள் குழு
முனைவர் கோ.நித்தியா | ஸ்டெல்லா தமிழரசி | தனபால் பவானி

முதன்மை வடிவமைப்பாளர்
கமல் காளிதாஸ்

வடிவமைப்பாளர்
ஐசக்

இணையதள வடிவமைப்புக்குழு
சிவகார்த்திகேயன் | முகமது ரஷீத்

ஓவியக் கலைஞர்கள்
கொ. வடிவேல் | அழ. ரஜினிகாந்தன்

தகவு இதழுக்கு படைப்புகள் மற்றும் கருத்துக்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி
padaippugal@padaippu.com

அலைபேசி எண்
9489375575