நேர்காணல்
கவிஞர் சல்மா அவர்களுடன் | தனபால் பவானி

கட்டுரைகள்:
கவிஞர் வெற்றிப்போரொளி | மானசீகன் | ஜி ராஜன் | முகம்மது பாட்சா | யவனிகா ஸ்ரீராம்

நூல் விமர்சனம்:
குரலற்றவனின் எதிர்க்குரல் | இரா பூபாளன்

மாணவர் பக்கம்:
ஈரிருநாள் இலங்கை - தமிழ் பாரதன்

சிறுகதைகள் :-
விந்தன் | பொள்ளாச்சி அபி | சிறுமேதாவி | பிரேமபிரபா

கவிதைகள்:-
மௌனன் யாத்ரீகா | கார்த்திக் திலகன் | தமிழ் மணவாளன் | க. அம்சப்ரியா| வேதநாயக்

மற்றவை:
நாடக வடிவில் சங்க இலக்கியம் - பழநியப்பன் கிருஷ்ணமூர்த்தி | மேகா பதிப்பக நூல் வெளியீட்டு விழா
படைப்பு ‘தகவு’ இரண்டாம் மின்னிதழ் உங்கள் கண்முன் ஒளிவீசிப் பரந்துவிரிந்திருக்கிறது. கவிஞர் சல்மா தமிழின் குறிப்பிடத்தக்க பெண் படைப்பாளி. கவிதைதான் அவரது களம் என்றாலும் மிகச் சிறந்த நாவலாசிரியராகவும் அறியப்படுகிறார். அவரது நேர்காணல் இவ்இதழில் இடம்பெற்றுள்ளது. ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு உலகம். எல்லோருக்கும் ஒரே முகவரி அமைவதில்லை. மனித முகங்களை.. அவர்தம் முகவரிகளைத் தெளிவாய் முன்னிறுத்தும் மனித முகவரிகள் தொடர் ‘கொப்பையா’ என்னும் மனிதனை இவ்இதழில் அறிமுகப்படுத்துகிறது. மலையாளக் கவிஞர் சுகதகுமாரி ஒரு சமூகப் போராளியும்கூட. அவரது கவிதைகள் குறித்த அறிமுகம் இவ்இதழில் இடம்பெற்றுள்ளது. நான் வாசிக்கிறேன் பகுதியில் கவிஞர் யவனிகா ஸ்ரீராம் தான் வாசித்த கவிதைத் தொகுதி குறித்து அழகாய் எடுத்துரைக்கிறார். இன்னும் கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், தொடர்கள், அனுபவங்கள் என உள்ள அனைத்துப் பகுதிகளையும் வாசியுங்கள்.. விவாதியுங்கள்.. பகிருங்கள்.
நிறுவனர் & நிர்வாக ஆசிரியர்
ஜின்னா அஸ்மி

ஆசிரியர்
ஆசியாதாரா

நிர்வாக குழு
சலீம் கான் (சகா) | இப்ராஹிம் ஷரீப்

தலைமை நிருபர்
வலங்கைமான் நூர்தீன்

நிருபர்கள் குழு
முனைவர் கோ.நித்தியா | ஸ்டெல்லா தமிழரசி | தனபால் பவானி

முதன்மை வடிவமைப்பாளர்
கமல் காளிதாஸ்

வடிவமைப்பாளர்
ஐசக்

இணையதள வடிவமைப்புக்குழு
சிவகார்த்திகேயன் | முகமது ரஷீத்

ஓவியக் கலைஞர்கள்
கொ. வடிவேல் | அழ. ரஜினிகாந்தன்

தகவு இதழுக்கு படைப்புகள் மற்றும் கருத்துக்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி
padaippugal@padaippu.com

அலைபேசி எண்
9489375575