நேர்காணல்

கவிஞர் மு.மேத்தா

கட்டுரைகள்

முகம்மது பாட்சா | கவிஞர் விக்கிரமாதித்யன் | அபராஜிதா | தமிழ்மணவாளன் |

திருமேனி | இராச.இளங்கோவன் | நித்தியா

உலக இலக்கியம்

தா.ஜோ.ஜீலியஸ்

மாணவர் பக்கம்

ஸ்டாலின் | கோகுல் சுப்பிரமணியன்

சிறுகதைகள்

பிரேமபிரபா | புதுமைப்பித்தன் | சுஜய்ரகு

கவிதைகள்

அனார் | பாலைவன லாந்தர் | அமிர்தம் சூர்யா | சுகுமாறன் | ஜின்னா அஸ்மி |

சே.தண்டபாணி தென்றல் | காயத்ரி | கவிஜி | பிறைநிலா | முகம்மது பாட்சா | லதா

நாகராஜன்

IbrahimShareef:

என்ன கவிதை எழுதுவது ?

படைப்பு தகவு பதினைந்தாம் மின்னிதழ் உங்கள் கண்முன் விரிந்துபரந்திருக்கிறது. சமூக அக்கறையைக் கவிதைகளாக மாற்றித் தரும் வித்தகர், கவிஞர் மு.மேத்தா அவர்கள். பல ஆண்டுகளாகக் கவிதைத்துறையில் உயிர்ப்புடன் இயங்கிவரும் இவர் பலவித இலக்கிய வகைமைகளிலும் முத்திரை பதித்தவர். கவிஞர் மு.மேத்தாவின் நேர்காணல் இவ்இதழில் வெளியாகியுள்ளது. கவிஞர் பிரதீபன் அவர்களின் கவிதைகளை ஆராய்ந்து கவிஞர் விக்கிரமாதித்யன் எழுதிய கட்டுரை இவ்இதழில் இடம்பெற்றுள்ளது. புதுமைப்பித்தனின் கயிற்றரவு சிறுகதையைத் தத்துவ நோக்கோடு ஆராயும் அபராஜிதாவின் கட்டுரை, அகழ்வும் நிகழ்வும் பகுதியில் புதுமைப்பெண் பூரணி கட்டுரை, நோபல் பரிசாளர் மரியோ வர்காஸ் லோசா குறித்த கட்டுரை என மிகச் சிறந்த பகுதிகள் இதழில் நிறைந்துள்ளன. இன்னும் சிறுகதைகள், கட்டுரைகள், தொடர்கள், அனுபவங்கள் என உள்ள அனைத்துப் பகுதிகளையும் வாசியுங்கள்.. விவாதியுங்கள்.. பகிருங்கள்.

நிறுவனர் & நிர்வாக ஆசிரியர்

ஜின்னா அஸ்மி

ஆசிரியர்

ஆசியாதாரா

நிர்வாக குழு

சலீம் கான் (சகா) | இப்ராஹிம் ஷரீப்

தலைமை நிருபர்

வலங்கைமான் நூர்தீன்

நிருபர்கள் குழு

முனைவர் கோ.நித்தியா | ஸ்டெல்லா தமிழரசி | தனபால் பவானி

முதன்மை வடிவமைப்பாளர்

கமல் காளிதாஸ்

வடிவமைப்பாளர்

ஐசக்

இணையதள வடிவமைப்புக்குழு

சிவகார்த்திகேயன் | முகமது ரஷீத்

ஓவியக் கலைஞர்கள்

கலைமாமணி அன்பழகன் | அழ. ரஜினிகாந்தன்

தகவு இதழுக்கு படைப்புகள் மற்றும் கருத்துக்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்

முகவரி

padaippugal@padaippu.com

அலைபேசி எண்

9489375575