0    13    10
கீர்த்திகிருஷ்:

நடுவர் திரு. கல்யாண்ஜி ஐயா அவர்களின் வாழ்த்து மடலுக்கு மிக்க நன்றியும், வெற்றிவாகை சூடப்போகிறவர்களுக்கு அகம் நிறை வாழ்த்துக்களும்...

ஆத்தூர்சாகுல்:

வாழ்த்து மடல் அளித்த நடுவர் வண்ணதாசன் ஐயாவுக்குமனமார்ந்த நன்றிகள்

PerumalManickam:

நன்றியும் மகிழ்வும் அண்ணா

சுரேஷ்பாபு ராசேந்திரன்:

வாழ்த்து மடலுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.!

JabarullaKhan:

வேர்த்திரள் கவிஞர்கள் க்குவெற்றி மாலை சூடும் முன்வாழ்த்துக்கள் வழங்கியகவிஞர் அவர்களுக்கு நன்றி