நேர்காணல்
எழுத்தாளர் சி.ஆர்.ரவீந்திரன் : கவிஜி

கட்டுரைகள்
முகம்மது பாட்சா | தா.ஜோ.ஜீலியஸ் | கட்டாரி | கிருஷ்ணப்ரியா | தேவரசிகன் | இரா.பூபாலன்

மாணவர் பக்கம்
ஆ.நாகமுத்துப் பாண்டியன் | செ.ஓவியம்

நூல் திறனாய்வுரை
கவிஞர் விக்ரமாதித்யன் | முனைவர் கு.ஞானசம்பந்தம்

இலக்கிய அமைப்புகள் அறிமுகம்
கு.இலக்கியன்

கவிதைகள்
கார்த்திக் திலகன் | தங்கேஸ் | ரிஸ்கா முக்தார் | ராம் பெரியசாமி | ஜின்னா அஸ்மி | அனாமிகா | அகதா | சிந்தா | குறிஞ்சி நாடன்

சிறுகதைகள்
பிரேமபிரபா | ரிஸ்வான் ராஜா | லா.ச.ராமாமிர்தம்
JinnaAsmi:

அற்புதம்...அனைவருக்கும் வாழ்த்துகள்

படைப்பு ‘தகவு’ பத்தாம் மின்னிதழ் உங்கள் கண்முன் விரிந்துபரந்திருக்கிறது. மக்களின் எழுத்தாளர் சி.ஆர்.ரவீந்திரனின் நேர்காணல் இவ்இதழில் இடம்பெற்றுள்ளது. சாதாரண மனிதர்களைத் தம் படைப்புகளின் வாயிலாக வரலாற்றில் இடம்பெறவைக்கும் எழுத்து இவருடையது. கலை, இலக்கியம், மொழிபெயர்ப்பு, எழுத்தாளர்கள், இடதுசாரி சிந்தனைகள் எனப் பல தளங்களிலும் விரிவாக உரையாடியிருக்கிறார். குவளைக்கண்ணனின் கவிதைப்பெண்கள் குறித்து விக்ரமாதித்யன் எழுதியுள்ள கட்டுரை இடம்பெற்றுள்ளது. பிருந்தாசாரதியின் இருளும் ஒளியும் கவிதைத் தொகுப்பிற்கான திறனாய்வுரை, சுஜாதாவைப் பற்றிய நினைவுகள், மாணவர் பக்கங்கள், இலக்கிய அமைப்பு அறிமுகம், பயணக் கட்டுரை என இதழில் சிறந்த கட்டுரைகள், கவிதைகள் மற்றும் சிறுகதைகள் நிறைந்துள்ளன. அனைத்துப் பகுதிகளையும் வாசியுங்கள்.. பகிருங்கள்..
நிறுவனர் & நிர்வாக ஆசிரியர்
ஜின்னா அஸ்மி

ஆசிரியர்
ஆசியாதாரா

நிர்வாக குழு
சலீம் கான் (சகா) | இப்ராஹிம் ஷரீப்

தலைமை நிருபர்
வலங்கைமான் நூர்தீன்

நிருபர்கள் குழு
முனைவர் கோ.நித்தியா | ஸ்டெல்லா தமிழரசி | தனபால் பவானி

முதன்மை வடிவமைப்பாளர்
கமல் காளிதாஸ்

வடிவமைப்பாளர்
ஐசக்

இணையதள வடிவமைப்புக்குழு
சிவகார்த்திகேயன் | முகமது ரஷீத்

ஓவியக் கலைஞர்கள்
கொ. வடிவேல் | அழ. ரஜினிகாந்தன்

தகவு இதழுக்கு படைப்புகள் மற்றும் கருத்துக்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி
padaippugal@padaippu.com

அலைபேசி எண்
9489375575