logo

கல்வெட்டு-56


Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

  • MUTHU KARUPPASAMY LN Avatar
    MUTHU KARUPPASAMY LN - 3 years ago
    அனைத்து படைப்புளும் மிகச் சிறப்பான சிறப்பான முறையில் தேர்வு செய்த படைப்பு குழும நிறுவனர் மற்றும் தேர்வுகுழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் பல..!! ஒரு முறை வாசித்த போதே மனதில் நீங்கா இடம் பிடித்த கவிஞர்களின் கவிதையில் இருந்து சில வரிகள்... சரண்யா சக்திநாராயணன் அவர்களின் வரிகள் உன் பிரிவென்பது நேற்று பேசி சிரித்த நபர் இன்று இறந்ததாய்க் கேட்ட இரங்கல் செய்தி. கவிஞர் மழைக்குருவி அவர்களின் வரிகள் ஒரு பெண்ணைப் பெண் பார்க்கச் சென்று ஒரு இளவரசியை நிச்சயம் செய்து ஒரு மகாராணியை மணமுடித்து ஒரு ராஜ மாதாவோடு வாழ்கிறேன் கவிதாயினி அலர்மேல்மங்கை அவர்களின் வரிகள் இப்போதும் பிடித்தவர்கள் என்னை யாரோவெனக் கடந்து செல்கையில் வெறும் வழிப்போக்கனாய் வாழ்ந்து தொலைகிறேன்... இவைகள் யாவும் இன்னும் மனதில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கிறது... 👍🌹🙏

கல்வெட்டு-89


0   685   0  
November 2024

கல்வெட்டு-88


0   752   0  
October 2024

கல்வெட்டு-87


0   886   0  
August 2024

கல்வெட்டு-86


0   982   0  
July 2024

கல்வெட்டு-85


1   1116   0  
June 2024