Padaippu-TV

   2    2


RabindranathStanley:

இயல்பாய் கடந்து சென்ற இறைக் கவிஞர் ரூமி வாழ்க்கையின் கணங்களை காட்டும் ரூமியின் கவிதைகள்.நன்றி படைப்பு குழுமம்.

JinnaAsmi:

ஒரு மகா கவிஞர் பற்றி தெரிந்து கொள்ள அரிய வாய்ப்பு...அருமையான காஃபி இன்றைய இரவில்...பின்னாலிருந்து உழைக்கும் அனைவருக்கும் அன்பின் நன்றிகள்

காஃபி வித் கவிதை - காஃபியை போன்றே கவிதையும் சுவையானது | அத்தியாயம் 13 | படைப்பு: தாகங்கொண்ட மீனொன்று - மௌலானா ரூமி | பார்வை: படைப்பாளி. ஆண்டன் பெனி | தொகுப்பாளர்: செல்வகுமார் | படத்தொகுப்பு & ஒலிக்கலவை: ஜெயந்த் - உதவி : ரூபஸ் வி ஆண்டனி | வடிவமைப்பு & தயாரிப்பு: படைப்பு குழுமம்
நினைவும் நிகழ்வும்
பிப்ரவரி 2019
1k   9   2