Padaippu-TV

   4    3


LeelaAmmu:

கவிதையும்,அதற்கான மதிப்புரையும் அற்புதம்.காணொளி மற்றும் குரலும் அருமை.திரைப்பாடல் பின்னிசைக்கு பதில் வயலின் அல்லது வீணை மெல்லிசையாக அமைத்திருக்கலாம்.பாடல் வரிகள் மற்றும் என்ன ராகம் என மனதிற்குள் ஒரு புறம் சிந்தனை ஒடுவதால்.அவதானிக்க சற்று நேரம் எடுக்கிறது.கவிஞர்களை,கவிதைகளை கொண்டாடும் தோழர் இரா.பூபாலன் அவர்களை படைப்பு குழுமமும்,ஆண்டன் அவர்களும் கொண்டாடியிருப்பது போற்றதலுக்குரியது.அனைவருக்கும் வாழ்த்துக்களும்,பேரன்பும்.

JinnaAsmi:

பின்னாலிருந்து உழைக்கும் அனைத்து படைப்பாளிகளுக்கும் அன்பின் நன்றிகள்.வாழ்த்துகள் இரா. பூபாலன் தோழருக்கும் ஆண்டன் பெனி அண்ணாவுக்கும்

I.DharmaSingh:

அருமையான வரிகள்உணர்ச்சியோடு வெளிப்படுத்திய குரல் அழகு...ஒவ்வொருவருக்கும் இதய வாழ்த்துகள்...

காஃபி வித் கவிதை - காஃபியை போன்றே கவிதையும் சுவையானது | அத்தியாயம் 11 | படைப்பு: ஆதிமுகத்தின் காலப்பிரதி  - கவிஞர் இரா .பூபாலன்  | பார்வை: படைப்பாளி. ஆண்டன் பெனி | தொகுப்பாளர்: செல்வகுமார் | படத்தொகுப்பு & ஒலிக்கலவை: ஜெயந்த் - உதவி : ரூபஸ் வி ஆண்டனி | வடிவமைப்பு & தயாரிப்பு: படைப்பு குழுமம்

நினைவும் நிகழ்வும்
பிப்ரவரி 2019
1k   9   2