உங்களில் யார் அடுத்த ஸ்டார்?
உங்களில் யார் அடுத்த ஸ்டார்?
உங்கள் ஆசியுடன், உங்கள் படைப்புக் குழுமம் இந்த ஆண்டில் அடுத்த களத்தைத் தொடுவதற்கு
ஆயத்தமாகியிருக்கிறது.
'குறில் நெடில்' எனும் இசை ஆல்பத்தை 'படைப்பு' நிறுவனம் பெருமையுடன்
வழங்குகிறது. இதற்கான படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் தொடங்க இருக்கிறது.
நடிகர்கள், நடிகைகள் (வயது வரம்பில்லை)
கதாநாயகி (வயது 18 - 24),
குழந்தை நட்சத்திரம், குணச்சித்திர வேடங்கள் என
தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது
பிற கலைஞர்களுக்கான தேவை
-
தொழில்நுட்ப கலைஞர்கள்
எடிட்டர்
கேமராமேன்
போட்டோகிராபர்
டான்ஸ் மாஸ்டர்
இசைக்கலைஞர்கள்
பாடகர்கள்
நடன கலைஞர்கள்
கூத்துக் கலைஞர்கள்
அடுத்தடுத்து இசை ஆல்பங்களும்
விளம்பரங்களும் நமது படைப்புக் குழுமம் தயாரிக்க இருக்கிறது. திறமைசாலிகளுக்கு வாய்ப்பு நிச்சயம் உண்டு. வாய்ப்பின் கதவுகளைத் திறந்திருக்கிறோம். இன்றே தொடர்பில் இணையுங்கள் (தொடர்பு & வாட்ஸாப் எண்: 9443090036)
வாருங்கள் திறமைசாலிகளே!
இலக்கியத்துடன் கலையையும் கைகோர்ப்போம்...
ஒன்றுகூடி வெற்றி பெறுவோம்....
இது உங்களுக்கான மேடை.
ரெடி டேக் ஆக்ஷன்...
https://padaippu.com
Jinna Asmi - 2 weeks ago