நேர்காணல்

கவிஞர் கலாப்ரியா

படைப்பாளர் யூமா வாசுகி

கட்டுரைகள்

கடையநல்லூர் பென்ஸி / முகம்மது பாட்சா / கரிகாலன் / பிரபுசங்கர் / ஆதிரா முல்லை

/ தா.ஜோ. ஜூலியஸ் / சு.சுசித்ரா

மாணவர் பக்கம்

தீன்ஷா நூஃப் அப்பாஸ் / கருப்பசாமி.க

சிறுகதைகள்

புலியூர் முருகேசன் / சே.தண்டபாணி தென்றல் / பிரேமபிரபா

கவிதைகள்

வதிலைபிரபா / தங்கேஸ் / க.அம்சப்ரியா / ஜின்னா அஸ்மி / மு.ச.சதீஷ்குமார் /

அழ.ரஜினிகாந்தன் / கீர்த்தி கிருஷ் / வே.பாபு / கோவை சசிகுமார் / சுஜய்ரகு /

வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன்

படைப்பு ‘தகவு’ பதினெட்டாம் மின்னிதழ் உங்கள் கண்முன்

விரிந்துபரந்திருக்கிறது. இந்த இதழில் கவிஞர் கலாப்பிரியாவின் நேர்காணல்

இடம்பெற்றுள்ளது. பின்னைப் புதுமைக்கு ஏற்பத் தன் கவி வாழ்வைப்

பரிணமிக்கவைத்துக்கொண்டவர். பரந்த இலக்கிய அனுபவம் உடைய இவர் திறமை

எங்கிருந்தாலும் உற்சாகப்படுத்தும் உள்ளங் கொண்டவர். நயமான சொற்களினால்

நளினமான கவிதைகளை உருவெடுக்கவைப்பவர். தனது இலக்கிய வாழ்வு குறித்து

நம் இதழில் விரிவாகப் பேசியுள்ளார்.

 

தமிழரின் தொன்மை உலகமே அறிந்துகொள்ளவேண்டிய அளவு முன்னோக்கிச்

செல்கிறது. இலக்கியத் தரவுகள் மட்டுமல்லாமல் மண்ணிலிருந்து பெறப்பட்ட

தொல்லியல் தரவுகளும் தமிழரின் ஆதி நீட்சியைச் சொல்லியபடி இருக்கிறது.

இவ்உண்மைகளை உரைக்கும் வகையில் கீழடி குறித்த கட்டுரை இடம்பெற்றுள்ளது.

இன்னும் சிறுகதைகள், கட்டுரைகள், தொடர்கள், அனுபவங்கள் என உள்ள

அனைத்துப் பகுதிகளையும் வாசியுங்கள்.. விவாதியுங்கள்.. பகிருங்கள்.

நிறுவனர் & நிர்வாக ஆசிரியர்

ஜின்னா அஸ்மி

ஆசிரியர்

ஆசியாதாரா

நிர்வாக குழு

சலீம் கான் (சகா) | இப்ராஹிம் ஷரீப்

தலைமை நிருபர்

வலங்கைமான் நூர்தீன்

நிருபர்கள் குழு

முனைவர் கோ.நித்தியா | ஸ்டெல்லா தமிழரசி | தனபால் பவானி

முதன்மை வடிவமைப்பாளர்

கமல் காளிதாஸ்

வடிவமைப்பாளர்

ஐசக்

இணையதள வடிவமைப்புக்குழு

சிவகார்த்திகேயன் | முகமது ரஷீத்

ஓவியக் கலைஞர்கள்

கலைமாமணி அன்பழகன் | அழ. ரஜினிகாந்தன்

தகவு இதழுக்கு படைப்புகள் மற்றும் கருத்துக்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்

முகவரி

padaippugal@padaippu.com

அலைபேசி எண்

9489375575