நேர்காணல்

எழுத்தாளர் நாஞ்சில் நாடன்

கட்டுரைகள்

லீலாசுகன் | முகம்மது பாட்சா | சக.முத்துக்கண்ணன் | கவிஞர் விக்ரமாதித்யன் | தஞ்சாவூர்க் கவிராயர் | கோ.லீலா | சன்மது

கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவுகள்

ஆரூர் தமிழ்நாடன்

சந்திப்பு

ஓவியர் ஜீவா நந்தன்

மாணவர் பக்கம்

த.க.தமிழ்பாரதன் | பூ.இரவிக்குமார்

சிறுகதைகள்

அண்டனூர் சுரா | புதுமைப்பித்தன்

கவிதைகள்

மனுஷ்யபுத்திரன் | அனாமிகா | அனார் | கண்டராதித்தன் | ஜின்னா அஸ்மி | குமரேசன் கிருஷ்ணன் | ஜி.சிவக்குமார் | கார்த்திக் திலகன் | பிரபுசங்கர்.க | ஷெண்பா | மாறன்மணிமாறன் | க.ராஜகுமாரன் | ஜெகன்மோகன் | வீ.கதிரவன்

படைப்பு ‘தகவு’ பதினான்காம் மின்னிதழ் உங்கள் கண்முன் விரிந்துபரந்திருக்கிறது. தமிழின் அழகியல் எழுத்தாளர் ‘நாஞ்சில் நாடன்’. ‘எழுத்து என்பது வாழ்க்கையைப் புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தைத் தேடும் முயற்சி!’ என்ற தீர்க்கத்துடன் எழுதிவரும் நாஞ்சில் நாடனது நேர்காணல் இவ்இதழில் வெளியாகியுள்ளது. கவிக்கோ அப்துல்ரகுமானின் நினைவாக ஆரூர் தமிழ்நாடன் எழுதிய கட்டுரை இடம்பெற்றுள்ளது. இவ்இதழில் புவியை மையங்கொண்டுள்ள ஆதாரப் பிரச்சனையான தண்ணீர்ப் பிரச்சனை குறித்த கவிதைகளும் கட்டுரையும் இடம்பெற்றுள்ளன. சிற்றிதழாளர் சுகனின் மகள் எழுதிய நினைவுகள், கவி கா.மு.ஷெரீஃப் குறித்த அகழ்வும் நிகழ்வும் தொடர் என மிகச் சிறந்த பகுதிகள் இதழில் நிறைந்துள்ளன. இன்னும் சிறுகதைகள், கட்டுரைகள், தொடர்கள், அனுபவங்கள் என உள்ள அனைத்துப் பகுதிகளையும் வாசியுங்கள்.. விவாதியுங்கள்.. பகிருங்கள்.

நிறுவனர் & நிர்வாக ஆசிரியர்

ஜின்னா அஸ்மி

ஆசிரியர்

ஆசியாதாரா

நிர்வாக குழு

சலீம் கான் (சகா) | இப்ராஹிம் ஷரீப்

தலைமை நிருபர்

வலங்கைமான் நூர்தீன்

நிருபர்கள் குழு

முனைவர் கோ.நித்தியா | ஸ்டெல்லா தமிழரசி | தனபால் பவானி

முதன்மை வடிவமைப்பாளர்

கமல் காளிதாஸ்

வடிவமைப்பாளர்

ஐசக்

இணையதள வடிவமைப்புக்குழு

சிவகார்த்திகேயன் | முகமது ரஷீத்

ஓவியக் கலைஞர்கள்

கலைமாமணி அன்பழகன் | அழ. ரஜினிகாந்தன்

தகவு இதழுக்கு படைப்புகள் மற்றும் கருத்துக்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்

முகவரி

padaippugal@padaippu.com

அலைபேசி எண்

9489375575