நேர்காணல்

கவிஞர் மனுஷ்யபுத்திரன்

கட்டுரைகள்

சந்துரு | முகம்மது பாட்சா | குப்புவீரமணி | கவிஞர் விக்ரமாதித்யன் | ரூஃபஸ் வி

ஆண்டனி | தா.ஜோ.ஜீலியஸ்

தோப்பில் முகம்மது மீரான் நினைவுகள்

முஹம்மது யூசுப் | ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன்

சந்திப்பு

ஓவியர் ஜீவா நந்தன் : கவிஜி

மாணவர் பக்கம்

த.க.தமிழ்பாரதன் | இரா.தன்ராஜ்

சிறுகதைகள்

பிரேமபிரபா | வசீலா சாஹிர் | புதுமைப்பித்தன்

கவிதைகள்

கல்யாண்ஜி | சுகிர்தராணி | சமயவேல் | சுகுமாரன் | ஜின்னா அஸ்மி | கார்த்தி |

நிலாகண்ணன் | மதுசூதன்.எஸ்

படைப்பு ‘தகவு’ பதின்மூன்றாம் மின்னிதழ் உங்கள் கண்முன் விரிந்துபரந்திருக்கிறது.

மின்னிதழ் வரலாற்றில் மிகப்பெரிய முயற்சியாகத் தனது முதலாண்டை நிறைவு

செய்து இரண்டாமாண்டில் அடியெடுத்துவைத்துள்ளது படைப்பு ‘தகவு’ மின்னிதழ்.

இரண்டாமாண்டு முதல் இதழ், தற்கால நவீனக் கவிதையுலகின் முதன்மைக் கவிஞரும்

பதிப்பாளரும் பத்திரிக்கையாளருமாகிய மனுஷ்யபுத்திரனின் நேர்காணலுடன்

வெளிவந்துள்ளது. இரண்டாமாண்டுத் தொடக்கச் சிறப்புக் கட்டுரை, தோப்பில்

நினைவுகள், ஓவியர் ஜீவாநந்தன் சந்திப்பு என மிகச் சிறந்த பகுதிகள் இதழில்

நிறைந்துள்ளன. இன்னும் சிறுகதைகள், கட்டுரைகள், தொடர்கள், அனுபவங்கள் என

உள்ள அனைத்துப் பகுதிகளையும் வாசியுங்கள்.. விவாதியுங்கள்.. பகிருங்கள்.

நிறுவனர் & நிர்வாக ஆசிரியர்

ஜின்னா அஸ்மி

ஆசிரியர்

ஆசியாதாரா

நிர்வாக குழு

சலீம் கான் (சகா) | இப்ராஹிம் ஷரீப்

தலைமை நிருபர்

வலங்கைமான் நூர்தீன்

நிருபர்கள் குழு

முனைவர் கோ.நித்தியா | ஸ்டெல்லா தமிழரசி | தனபால் பவானி

முதன்மை வடிவமைப்பாளர்

கமல் காளிதாஸ்

வடிவமைப்பாளர்

ஐசக்

இணையதள வடிவமைப்புக்குழு

சிவகார்த்திகேயன் | முகமது ரஷீத்

ஓவியக் கலைஞர்கள்

கலைமாமணி அன்பழகன் | அழ. ரஜினிகாந்தன்

தகவு இதழுக்கு படைப்புகள் மற்றும் கருத்துக்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்

முகவரி

padaippugal@padaippu.com

அலைபேசி எண்

9489375575