நேர்காணல்
எழுத்தாளர் கதைசொல்லி பவா செல்லதுரை : ஜானு இந்து

கட்டுரைகள்
முகம்மது பாட்சா | க.பூர்ணச்சந்திரன் | சக்தி அருளானந்தம் | ஐசக் பேசில் எமரால்ட் | பரமக்குடி பா.உஷாராணி | தா.ஜோ.ஜீலியஸ் | கனிமொழி ஜி

மாணவர் பக்கம்
திருச்சி பிருந்தா

நூல் திறனாய்வுரை
கோ. பாரதிமோகன்

சந்திப்பு
ஆண்டன்பெனி : கோ.லீலா

கவிதைகள்
யுகபாரதி | போகன் சங்கர் | நேசமித்ரன் | ஜின்னா அஸ்மி | சாமான்யன் | சுஜய் ரகு | ம.கனகராஜன் | சுரேஷ்பாபு ராசேந்திரன்

சிறுகதைகள்
அண்டனூர் சுரா | வசீலா சாஹிர் | லா.ச.ராமாமிர்தம் | கவிஜி
படைப்பு ‘தகவு’ பன்னிரண்டாம் மின்னிதழ் உங்கள் கண்முன் விரிந்துபரந்திருக்கிறது. சிறந்த எழுத்தாளராய், அற்புதமான கதைசொல்லியாய் விளங்கும் பவா செல்லதுரையின் நேர்காணல் இவ்இதழில் இடம்பெற்றுள்ளது. பல தளங்களிலுமான தனது அனுபவங்களை மனம் திறந்து பேசியிருக்கிறார் பவா செல்லதுரை. சமகால நிகழ்வை வரலாற்றுப் புனைவாய்த் தீட்டியிருக்கும் ‘எண்வலிச்சாலை’ என்னும் குறிப்பிடத்தகுந்த சிறுகதை வெளியாகியுள்ளது. ‘கற்றது தமிழ்’ பகுதியில் தமிழின் தலைசிறந்த திறனாய்வாளரான க.பூர்ணச்சந்திரனின் அனுபவங்கள் வெளியாகியுள்ளன. மேலும் இதழில் ஆழமிக்க கவிதைகள், சிறந்த கட்டுரைகள் மற்றும் சிறுகதைகள் நிறைந்துள்ளன. அனைத்துப் பகுதிகளையும் வாசியுங்கள்.. பகிருங்கள்..
நிறுவனர் & நிர்வாக ஆசிரியர்
ஜின்னா அஸ்மி

ஆசிரியர்
ஆசியாதாரா

நிர்வாக குழு
சலீம் கான் (சகா) | இப்ராஹிம் ஷரீப்

தலைமை நிருபர்
வலங்கைமான் நூர்தீன்

நிருபர்கள் குழு
முனைவர் கோ.நித்தியா | ஸ்டெல்லா தமிழரசி | தனபால் பவானி

முதன்மை வடிவமைப்பாளர்
கமல் காளிதாஸ்

வடிவமைப்பாளர்
ஐசக்

இணையதள வடிவமைப்புக்குழு
சிவகார்த்திகேயன் | முகமது ரஷீத்

ஓவியக் கலைஞர்கள்
கொ. வடிவேல் | அழ. ரஜினிகாந்தன்

தகவு இதழுக்கு படைப்புகள் மற்றும் கருத்துக்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி
padaippugal@padaippu.com

அலைபேசி எண்
9489375575