படைப்பு 'தகவு' - கலை இலக்கிய மின்னிதழ் - 8

படைப்பு ‘தகவு’ எட்டாம் மின்னிதழ் உங்கள் கண்முன் ஒளிவீசிப் பரந்துவிரிந்திருக்கிறது.
எழுத்தாளர் பிரபஞ்சன் சமகாலத் தலைசிறந்த தமிழ் எழுத்தாளுமையாகத் திகழ்ந்தவர். உணர்வின் ஆழங்களைத் தன் படைப்புகளுக்குள் செதுக்கியவர். பெண்ணுலகின் பூடக இயக்கங்களைக்கூடத் துல்லியப்படுத்தியவர். எழுத்தாளர் பிரபஞ்சன் நினைவு நேர்காணல், கட்டுரைகள் இவ்இதழில் வெளியாகியுள்ளன. ‘எழுத்து’ இதழின் வாயிலாகத் தமிழ் எழுத்துலகில் நீங்கா இடம்பிடித்த சி.சு.செல்லப்பா குறித்த கட்டுரை இவ்இதழில் இடம்பெற்றுள்ளது. தக்கைபாபு சிற்றிதழ், இலக்கிய இயக்கம், கவிதைகள், விவாதங்கள் மூலம் இலக்கிய வெளியிலும், இலக்கியவாதிகளின் மனவெளியிலும் இடம்கொண்டிருக்கிறார். தக்கை பாபுவின் நினைவு சுமந்த கட்டுரை ஒன்று இவ்இதழில் வெளியாகியுள்ளது. மாணவப் பருவ வெற்றியாளர்களின் அனுபவங்கள் இவ்இதழ் முதல் ‘சென்றேன் வென்றேன்’ என்ற பகுதியில் பதியப்படவுள்ளன.
இவ்இதழின் அனைத்துக் கவிதைகளும் கஜா புயலைப் பேசுவன. கவிச்சித்திரம், படைப்புலகம் பகுதிக் கவிதைகள் கஜா துயரின் கண்ணீர்த்துளிகள்.
இன்னும் சிறுகதைகள், கட்டுரைகள், தொடர்கள், அனுபவங்கள் என உள்ள அனைத்துப் பகுதிகளையும் வாசியுங்கள்.. விவாதியுங்கள்.. பகிருங்கள்.
•••••••••••
படைப்பு 'தகவு' - கலை இலக்கிய மின்னிதழ் - 8
ஊற்று:1 | நதி : 8 | திங்களிதழ்

நிறுவனர் & நிர்வாக ஆசிரியர்: ஜின்னா அஸ்மி
ஆசிரியர்: ஆசியாதாரா
நிர்வாக மேலாளர்: சலீம் கான் (சகா)
தலைமை நிருபர் : வலங்கைமான் நூர்தீன்
நிருபர்கள் குழு:- • முனைவர் கோ.நித்தியா | • ஸ்டெல்லா தமிழரசி | • தனபால் பவானி
முதன்மை வடிவமைப்பாளர்: கமல் காளிதாஸ்
வடிவமைப்பாளர்: ஐசக்
மார்க்கெட்டிங் பார்ட்னர்: யுனிக் ஆங்கிள்(UNIQUE ANGLE)
மார்க்கெட்டிங் ஹெட்: இப்ராஹிம் ஷரீப்
இணையதள வடிவமைப்புக்குழு: • சிவகார்த்திகேயன் | • முகமது ரஷீத்| • சண்முகராஜன் | • முகமது பாருக்
ஓவியக் கலைஞர்கள்:- • கொ. வடிவேல் | • அழ. ரஜினிகாந்தன்
படைப்புகள் மற்றும் கருத்துக்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி :
padaippugal@padaippu.com
அலைபேசி எண் : 9489375575

உள்ளே…
தலையங்கம்
“ புகழ்ச்சியாகப் பேசப்படுவதை ஓர் எழுத்தாளன் உண்மையென நம்பிவிடுதல் கூடாது” - எழுத்தாளர் பிரபஞ்சன் நினைவஞ்சலியாக அவரது நேர்காணல்
கலைமனம் கொண்ட எழுத்தாளர் • கவிஞர் கரிகாலன்
மானுடம் எழுந்தது • எழுத்தாளர் போகன் சங்கர்
பிரபஞ்சன் இறுதி ஊர்வலத்தில் படுத்துக்கொண்டிருந்தது யார்? • கவிஞர் மனோமோகன்
கையில் அள்ளி அடக்கிவிட முடியாத கடல் • கவிஞர் முருக தீட்சண்யா
இழப்பதற்கும் அடைவதற்கும் ஏதுமற்ற கலைஞன் • பவா செல்லதுரை
இலக்கியத்தின் தோரண வாயில் • தா. ஜோ. ஜூலியஸ்
உடன்பிறவா சகோதரர் – சுகன் நினைவுகள் • நிலாமகள்
சிலேட்டுக்குச்சி • கட்டாரி
கஸல் கண்ணாடி • முகம்மது பாட்சா
இலக்கியத்தால் இதயம் நிறைத்தவர் • வீரசோழன் கா.சோ. திருமாவளவன்
சீனக்கவிதைகளும் சங்கப்பார்வையும் • சக்தி ஜோதி
சென்றேன் வென்றேன் – மாணவர் பக்கம் • நெப்போலியன்
சி.சு.செல்லப்பா – சில நினைவுகள் • தேவரசிகன்
நாடக வடிவில் சங்க இலக்கியம் • பழநியப்பன் கிருஷ்ணமூர்த்தி

கவிதைகள்:- • பிருந்தா சாரதி | • கார்த்திக் திலகன் | • பி.கே.சாமி | • சௌவி | • வே.நி சூர்யா | • மயிலாடுதுறை இளையபாரதி
| • சந்துரு | • சரண்யாசத்தியநாராயணன் | • முனியாண்டி_ராஜ் | • ஜின்னா அஸ்மி |

சிறுகதைகள் :- • பிரேமபிரபா | • வதிலை பிரபா | • விந்தன்

display date: 
வியாழன், 27 டிசம்பர் 2018