படைப்பு 'தகவு' - கலை இலக்கிய மின்னிதழ் - 6

படைப்பு ‘தகவு’ ஆறாம் மின்னிதழ் உங்கள் கண்முன் ஒளிவீசிப் பரந்துவிரிந்திருக்கிறது. கோவைஞானி தமிழுலகம் கொண்டாடப்படவேண்டிய முதுபெரும் திறனாய்வாளர். மார்க்சியத்தைத் தமிழுடன் இணைத்து மனதுக்கு நெருக்கமாக்கும் அவரது நேர்காணல் இவ்இதழில் இடம்பெற்றுள்ளது. சிறுபருவ இனிய உள்ளங்களைப் பேச்சு வழக்கில் அறிமுகப்படுத்தும் ‘சிலேட்டுக்குச்சி’ என்னும் தொடர் தொடங்கப்பட்டுள்ளது. காந்தி குறித்த அனுபவங்கள் மற்றும் அறிமுகங்களை மையப்படுத்தி இருகட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. கவிதைகளுக்காக இதுவரை வெளிவந்த கவிச்சித்திரம் பகுதியுடன் ‘படைப்புலகம்’ என்ற புதிய பகுதியும் ‘கஸல்’ கவிதைத் தொடரும் இணைந்துள்ளன. மேலும், கதைகள், கட்டுரைகள், தொடர்கள் என இலக்கியச் சிறப்புமிக்க பகுதிகள் தரம்மிக்கு அமைந்துள்ளன.
••••••••••••••••
படைப்பு 'தகவு' - கலை இலக்கிய மின்னிதழ் - 6
ஊற்று:1 | நதி : 6 | திங்களிதழ்
நிறுவனர் & நிர்வாக ஆசிரியர்: ஜின்னா அஸ்மி
ஆசிரியர்: ஆசியாதாரா
நிர்வாக மேலாளர்: சலீம் கான் (சகா)
நிருபர்கள் குழு:- • முனைவர் கோ.நித்தியா | • ஸ்டெல்லா தமிழரசி | • தனபால் பவானி
முதன்மை வடிவமைப்பாளர்: கமல் காளிதாஸ்
வடிவமைப்பாளர்: ஐசக்
மார்க்கெட்டிங் பார்ட்னர்: யுனிக் ஆங்கிள்(UNIQUE ANGLE)
மார்க்கெட்டிங் ஹெட்: இப்ராஹிம் ஷரீப்
இணையதள வடிவமைப்புக்குழு: • சண்முகராஜன் | • முகமது பாருக்
ஓவியக் கலைஞர்கள்:- • கொ. வடிவேல் | • அழ. ரஜினிகாந்தன்
படைப்புகள் மற்றும் கருத்துக்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : padaippugal@padaippu.com
அலைபேசி எண் : 9489375575
உள்ளே…
தலையங்கம்

“தமிழ் அறம்தான் வேறொரு வழியில தமிழ் மார்க்சியம்னு வருது..”
• கோவை ஞானி அவர்களுடன் ஒரு நேர்காணல் • கவிஜி

ஹீரோவான காந்தி • மானசீகன்

உயர்த்தியது தமிழ்! • முனைவர் ஹாஜாகனி

சமூகக் காயத்திற்கான களிம்பு • பாகன் திரும்பும் வரை - நூல் விமர்சனம் • துரை.நந்தகுமார்

சாகித்ய விருது பெற்ற ‘படைப்பு’க் கவிஞர் • ஜே.பிரோஸ்கான்
நல்லாசிரியர் சுகன்! • பொ.முத்துவேல்
மதிப்புறு முனைவர் அகன்! • தனபால்பவானி

பாஷோவின் பழைய குளம் • முகம்மது பாட்சா

படைப்புக் குழும இரண்டாமாண்டு விழாப் புகைப்படங்கள்
சிலேட்டுக்குச்சி • வாழ்வியல் தொடர் • கட்டாரி
தொடர்ந்து செல்.. வேகம் குறைந்து போகாதே! • இரா.விசுவேசுவரன்
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு... • ஜி ராஜன்
ஈரிருநாள் இலங்கை • பயணக்கட்டுரை • தமிழ்பாரதன்
நாடக வடிவில் சங்க இலக்கியம் • குருதிப்பூ • பழநியப்பன் கிருஷ்ணமூர்த்தி
கவிதைகள்:- • கண்டராதித்தன் | • கார்த்திக் திலகன் | • கயல் | • ஜின்னா அஸ்மி | •மதுரா | • ராம் பெரியசாமி | • ஜி.சிவக்குமார் | • சுயம்பு | • கோ.லீலா
சிறுகதைகள் :- • ந.பிச்சமூர்த்தி | • பிறைமதி | • பிரேமபிரபா

display date: 
செவாய், 23 அக்டோபர் 2018