படைப்பு 'தகவு' - கலை இலக்கிய மின்னிதழ் - 4

படைப்பு ‘தகவு’ நான்காம் மின்னிதழ் உங்கள் கண்முன் ஒளிவீசிப் பரந்திருக்கிறது. நல்ல வாசிப்புத்திறன் உள்ள பலராலும் கவனிக்கப்படக்கூடிய இதழாக நம் தகவு வளர்ந்துவருவது குறித்து மிக்க மகிழ்ச்சி. நிறைகளோடு திருத்திச் செய்யவேண்டியவற்றையும் சுட்டிக்காட்டும் அன்பு உள்ளங்களுக்கு என்றும் கடமைப்பட்டுள்ளோம். சுதந்திர தினம் குறித்த நினைவுகளுடன், கலைஞரின் மறைவு குறித்த வருத்தத்தையும் இதழ் பதிவுசெய்துள்ளது. சமகாலத் தலைசிறந்த கவிஞரான ஈரோடு தமிழன்பனின் நேர்காணல் வெளியாகியுள்ளது. கதைகள், கவிதைகள், கட்டுரைகள், தொடர்கள் என இலக்கியச் சுவைக்குரிய பகுதிகள் உங்களுக்காய்..
••••••••••••••••
படைப்பு 'தகவு' - கலை இலக்கிய மின்னிதழ் - 4
ஊற்று:1 | நதி : 4 | திங்களிதழ்

நிறுவனர் & நிர்வாக ஆசிரியர்: ஜின்னா அஸ்மி
ஆசிரியர்: ஆசியாதாரா
நிர்வாக மேலாளர்: சலீம் கான் (சகா)
நிருபர்கள் குழு:- • முனைவர் கோ.நித்தியா | • ஸ்டெல்லா தமிழரசி | • தனபால் பவானி
முதன்மை வடிவமைப்பாளர்: கமல் காளிதாஸ்
வடிவமைப்பாளர்: ஐசக்
இணையதள வடிவமைப்புக்குழு: • சண்முகராஜன் | • முகமது பாருக்
ஓவியக் கலைஞர்கள்:- • கொ. வடிவேல் | • அழ. ரஜினிகாந்தன்
படைப்புகள் மற்றும் கருத்துக்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : padaippugal@padaippu.com
அலைபேசி எண் : 9489375575

உள்ளே…
தலையங்கம் | • கவிஞர் ஈரோடு தமிழன்பன் உடன் நேர்காணல்
பாஷோவின் பழைய குளம் • முகம்மது பாட்சா
தஞ்சை மண்ணின் வீரிய விளைச்சல்.. சுகன் • சக்திஅருளானந்தம்
தேவதாஸ் வாத்தியார் - மனித முகவரிகள் • மானசீகன்
“மகிழ்ச்சியான பன்றிக்குட்டி” – நூல் விமர்சனம் • கார்த்திக் திலகன்
சுதந்திர இந்தியா 1947 - என்ன நடந்தது? • முகமது ஃபாரூக்
பின்னூட்ட எண்ணங்கள்
கவிஞர் புவியரசு உடன் நேர்காணல் • கவிஜி
ஈரிருநாள் இலங்கை – மாணவர் பக்கம் – பயணக் கட்டுரை • தமிழ்பாரதன்
ஓய்வறியா உழைப்பாளி • தமிழன் பிரசன்னா
சங்கமும் நவீனமும் - ஆதிப் பெண் கவிதைகள் • பாரதிநிவேதன்
தமிழால் வாழ்கிறேன் தமிழுக்காக வாழ்கிறேன் - கற்றது தமிழ் •முனைவர்பீ.மு.மன்சூர்
உயிர் சிறிது.. உள்ளம் பெரிது – நாடக வடிவில் சங்க இலக்கியம் • பழநியப்பன் கிருஷ்ணமூர்த்தி
கவிதைகள்:- • ஆண்டன் பெனி | • மனுஷி |• அன்பில்பிரியன் | • ர. மதன் குமார்
சிறுகதைகள் :- • சூர்யகாந்தன் | • சிறுமேதாவி | • பிரேமபிரபா

display date: 
ஞாயிறு, 19 ஆகஸ்ட் 2018