படைப்பு 'தகவு' - கலை இலக்கிய மின்னிதழ் - 3

படைப்பு 'தகவு' - கலை இலக்கிய மின்னிதழ் - 3
ஊற்று:1 | நதி : 3 | திங்களிதழ்

நிறுவனர் & நிர்வாக ஆசிரியர்: ஜின்னா அஸ்மி
ஆசிரியர்: ஆசியாதாரா
நிர்வாக மேலாளர்: சலீம் கான் (சகா)
நிருபர்கள் குழு:- • முனைவர் கோ.நித்தியா | • ஸ்டெல்லா தமிழரசி | • தனபால் பவானி
முதன்மை வடிவமைப்பாளர்: கமல் காளிதாஸ்
வடிவமைப்பாளர்: ஐசக்
இணையதள வடிவமைப்புக்குழு: • சண்முகராஜன் | • முகமது பாருக்
ஓவியக் கலைஞர்கள்:- • கொ. வடிவேல் | • அழ. ரஜினிகாந்தன்
படைப்புகள் மற்றும் கருத்துக்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : padaippugal@padaippu.com
அலைபேசி எண் : 9489375575

உள்ளே…

தலையங்கம் | • கவிஞர் புவியரசு உடன் நேர்காணல்
கவிதைகள்:- •கனிமொழி.ஜி | • ராம் வசந்த் | • ரோஷான் ஏ.ஜிப்ரி | • கரிகாலன்
செம்மண்ணின் மைந்தன் சூர்யகாந்தன் • ஜி. ராஜன்
அசாம் இலக்கிய விழாவில் கவிதை வாசித்த தமிழ்க் கவிஞர்... மு.முருகேஷ்
வண்ணம் கெடாத வானவில்! – சுகன் நினைவுகள் • ஆரூர் தமிழ்நாடன்
எனக்குப் பிடித்த புத்தகம் – மாணவர் பக்கம் - • கட்டுரையாக்கம் : கி.காவேரி
வசந்தாக்கா – மனித முகவரிகள் • மானசீகன்
பாஷோவின் பழைய குளம் - • முகம்மது பாட்சா
"ஆனந்தியின் பொருட்டு தாழப் பறக்கும் தட்டான்கள்" – கதிர்பாரதி - நூல் விமர்சனம்
• கார்த்திக் திலகன்
கற்றது தமிழ் • புலவர் இரெ. சண்முக வடிவேல்
ஈரிருநாள் இலங்கை – மாணவர் பக்கம் – பயணக் கட்டுரை • தமிழ்பாரதன்
பின்னூட்ட எண்ணங்கள்
மரம், மரமன்று; அது மனிதருள் ஒன்று – நாடக வடிவில் சங்க இலக்கியம் • பழநியப்பன் கிருஷ்ணமூர்த்தி

சிறுகதைகள் :- • சூர்யகாந்தன் | •முரளி | • சிறுமேதாவி | • பிரேமபிரபா