படைப்பு 'தகவு' - கலை இலக்கிய மின்னிதழ் - 1

படைப்பு 'தகவு' - கலை இலக்கிய மின்னிதழ் - 1
ஊற்று:1 | நதி : 1 | திங்களிதழ்

நிறுவனர் & நிர்வாக ஆசிரியர்: ஜின்னா அஸ்மி
ஆசிரியர்: ஆசியாதாரா
நிர்வாக மேலாளர்: சலீம் கான் (சகா)
நிருபர்கள் குழு:- • முனைவர் கோ.நித்தியா | • ஸ்டெல்லா தமிழரசி | • தனபால் பவானி
முதன்மை வடிவமைப்பாளர்: கமல் காளிதாஸ்
வடிவமைப்பாளர்: ஐசக்
இணையதள வடிவமைப்புக்குழு: • சண்முகராஜன் | • முகமது பாருக்
ஓவியக் கலைஞர்கள்:- • கொ. வடிவேல் | • அழ. ரஜினிகாந்தன்
படைப்புகள் மற்றும் கருத்துக்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : padaippugal@padaippu.com
அலைபேசி எண் : 9489375575

உள்ளே…

• தலையங்கம் | "எந்த எழுத்தாளரின் விசிறியாகவும் நான் இருந்ததில்லை" - எழுத்தாளர் பொன்னீலனுடன் நேர்காணல்
• ஈரிருநாள் இலங்கை - பயணக்கட்டுரை
•‘ போராடாமல் தமிழ்ச் சூழலில் எழுதுவது சாத்தியமற்ற ஒன்று’ - கவிஞர்கள் கலந்துரையாடல்
• மொழிபெயர்ப்ப்புக் கவிதை - ரொட்டி
•“ஒவ்வொரு அனுபவமும் பாடமாகிறது.. ஆனால் சில கொடுமையான அனுபவங்கள்சித்திரவதை செய்கின்றன”
-கவிஞர் சுகனின் மனைவி சௌந்தரவதனாவின் அனுபவப் பதிவுகள்
• நாட்டுப்புற மொழிபெயர்ப்புச் சிறுகதை - படகு மரம்
• கலகல கருத்து - ஞாபகம் வருதே..
• பாஷோவின் பழைய குளம் - • முகம்மது பாட்சா
• வினாவும் செப்பும் | • மகாமசானம் - புதுமைப்பித்தன் | • பெண்ணெழுத்து - சித்திஜுனைதாபேகம்
• நூல் விமர்சனம் | • நாட்டுப்புறப் பாடல் | • சாமானியனின் சரித்திரம்
• நூல் வெளியீடு | •தமிழ் இலக்கிய நிகழ்வுகள் 2017
• கவிதைகள்:- • தேன்மொழி தாஸ் | லஷ்மி மணிவண்ணன் | • நிலாகண்ணன் | • றாம் சங்கரி | சாந்தா தத்
• சிறுகதைகள்:- • கவிஜி | ஜி சிவக்குமார் | பிரேம பிரபா