வணக்கம். படைப்பு ‘தகவு’ இருபத்தொன்றாம் மின்னிதழ் உங்கள் கண்முன்
விரிந்துபரந்திருக்கிறது.
கலைவிமர்சகர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர், ஓவியர், ஆய்வாளர்,
எழுத்தாளர், இதழாசிரியர் என்று பன்முகங்கள் கொண்ட ஆளுமை இந்திரன்
அவர்கள். பலதரப்பட்ட கண்காட்சி ஒருங்கிணைப்புகள், கருத்தரங்குகள், ஆய்வுகள்,
முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் என்று தமிழுக்கு இவர் ஆற்றிய அற்புதங்கள் நிறைய.
இலக்கியம், அரசியல், நவீனம், கவிதை, மொழிபெயர்ப்பு என்று பல தளங்கள்
குறித்துமான அவரது கருத்துக்கள் இந்த இதழ் நேர்காணலில் பதிவாகியுள்ளது.
நகுலனின் கடிதங்கள், பொங்கல் விழாக் கட்டுரை, இளங்கோ கிருஷ்ணனின்
"பஷீருக்கு ஆயிரம் வேலைகள் தெரியும்" நூல் விமர்சனம், கீழடி ஆய்வுகள் போன்றன
இவ்இதழில் இடம்பெற்றுள்ளன.
இன்னும் சிறுகதைகள், கட்டுரைகள், தொடர்கள், அனுபவங்கள் என உள்ள
அனைத்துப் பகுதிகளையும் வாசியுங்கள்.. விவாதியுங்கள்.. பகிருங்கள்.
Buy Policy:
Return Policy:
Non-Returnable Items: Personalized or final sale items are non-returnable unless defective or damaged.
Need Help? Contact our 24/7 customer support for assistance with your purchase or return process.
Ratings & Reviews
No Review Found